பிளஸ்-2
தேர்வு
முடிவுகள் ஒரு பார்வை
பிளஸ் 2 தேர்வு
மார்ச் 2ம்
தேதி தொடங்கி மார்ச் 25ம்
தேதி வரை நடந்தது.இந்த தேர்வு
முடிவுகள் 9/5/11 அன்று
காலை வெளியிடப்பட்டது.
முடிவுகள்
விவரம்:
தேர்வு எழுதிய மொத்த மாணவர்கள் | 7,81,395 |
தேர்வு எழுதிய மாணவர்கள் | 3,33,084 |
தேர்வு எழுதிய மாணவிகள் | 3,83,459 |
தேர்ச்சி பெற்றவர்கள் | 615593 - 85.9% |
தேர்ச்சி பெறாதவர்கள் | 165802 |
தேர்ச்சி மொத்த சதவீதம் | 85.90% |
தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சதவீதம் | 2,74,197 (82.35%) |
தேர்ச்சி பெற்ற மாணவிகள் சதவீதம் | 3,41,396 (89%) |
60% - க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் | 4,18,846 |
வழக்கம் போல இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்று உள்ளனர். மொத்த தேர்ச்சி சதவீதம் கடந்த ஆண்டை விட அதிகரித்து உள்ளது.
- 2010 = 85.15%
- 2011 = 85.9%
தேர்ச்சி
விகிதம் (மாவட்ட
வாரியாக)
1.
முதலிடம்
-
விருதுநகர்
தேர்வு
எழுதியவர்கள் 19032
தேர்ச்சி பெற்றவர்கள்
-18094
- 95.7%
2.
இரண்டாமிடம்
-
நாமக்கல்
-
93.11%
3.
மூன்றாமிடம்
-
தூத்துக்குடி
-
93.7%
4.
நான்காம்
இடம் -
சிவகங்கை
-
92.95%
5.
ஐந்தாம்
இடம் -
நெல்லை
-
92.92%
9.ஒன்பதாம்
இடம் - சென்னை -
90.76%
கடைசி
இடம் -
அரியலூர்
-
73.56%
குறிப்பு
-
25 வருடங்களாக
விருதுநகர் மாவட்டம் தேர்ச்சி
சதவீதத்தில் முதலிடம் பெற்று
வருகிறது.
நூற்றுக்கு
நூறு மதிப்பெண் பெற்றவர்கள்
(பாடம்
வாரியாக)
பாடம்
|
100% சதவீதம்
மதிப்பெண் பெற்றவர்கள்
|
கணிதம் | 2720 |
இயற்பியல் | 646 |
வேதியியல் | 1243 |
கணினி அறிவியல் | 223 |
விலங்கியல் | 0 |
தாவரவியல் | 14 |
உயிரியல் | 615 |
கணக்குப்பதிவியல் | 1320 |
வணிகவியல் | 1167 |
வணிக கணிதம் | 358 |
முதலிடம் பெற்ற மாணவி:
K.ரேகா
-
ஓசூர்
-
(1190/1200)
அவர்
பெற்ற மதிப்பெண்கள் விவரம்:
பாடம்
|
மதிப்பெண்
|
தமிழ் | 195 |
ஆங்கிலம் | 195 |
கணிதம் | 200 |
இயற்பியல் | 200 |
வேதியியல் | 200 |
உயிரியல் | 200 |
மொத்தம் | 1190 |
இரண்டாமிடம் பெற்றவர்:
எஸ்.வேல்முருகன்
-
கள்ளக்குறிச்சி
-
(1187/1200)
அவர்
பெற்ற மதிப்பெண்கள் விவரம்:
பாடம்
|
மதிப்பெண்
|
தமிழ் | 194 |
ஆங்கிலம் | 194 |
கணிதம் | 200 |
இயற்பியல் | 200 |
வேதியியல் | 200 |
உயிரியல் | 199 |
மொத்தம் | 1187 |
மூன்றாமிடம் பெற்றவர்கள்:
நான்கு
மாணவர்கள் ஒரே மதிப்பெண்
பெற்று மூன்றாம் இடத்தை
பகிர்ந்து கொண்டுள்ளனர்.
1.பி.எஸ்.ரேகா
- ஓசூர் -
(1186/1200)
அவர்
பெற்ற மதிப்பெண்கள் விவரம்::
பாடம்
|
மதிப்பெண்
|
தமிழ் | 195 |
ஆங்கிலம் | 192 |
கணிதம் | 200 |
இயற்பியல் | 200 |
வேதியியல் | 199 |
உயிரியல் | 200 |
மொத்தம் | 1186 |
2.
சிந்துகவி
-
நாமக்கல்
(1186/1200)
அவர்
பெற்ற மதிப்பெண்கள் விவரம்:
பாடம்
|
மதிப்பெண்
|
தமிழ் | 196 |
ஆங்கிலம் | 190 |
கணிதம் | 200 |
இயற்பியல் | 200 |
வேதியியல் | 200 |
உயிரியல் | 200 |
மொத்தம் | 1186 |
3.
ரகுநாதன்
-
தேனி
(1186/1200)
அவர்
பெற்ற மதிப்பெண்கள் விவரம்:
பாடம்
|
மதிப்பெண்
|
தமிழ் | 196 |
ஆங்கிலம் | 191 |
பொருளியல் | 200 |
காமர்ஸ் | 200 |
அக்கவுண்டசி | 199 |
கணினி அறிவியல் | 200 |
மொத்தம் | 1186 |
4.வித்யா
சகுந்தலா -
நெல்லை
(1186/1200)
அவர்
பெற்ற மதிப்பெண்கள் விவரம்:
பாடம்
|
மதிப்பெண்
|
தமிழ் | 195 |
ஆங்கிலம் | 193 |
கணிதம் | 198 |
இயற்பியல் | 200 |
வேதியியல் | 200 |
உயிரியல் | 200 |
மொத்தம் | 1186 |
No comments:
Post a Comment