58-வது
தேசிய விருது பெற்றவர்கள்
பட்டியல்
58-வது தேசிய
விருது பெற்றவர்கள் பட்டியல்
இன்று (19/05/2011) வெளியிடப்பட்டது.
தமிழில் பின்வரும்
துறை மற்றும் படங்களுக்கு
விருது கிடைத்து உள்ளது.
விருதுகளை
குவித்த ஆடுகளம் :
சன் பிக்சர்ஸ்
தயாரிப்பில் வெற்றிமாறன்
இயக்கிய வெற்றி படமான தனுஷ்
நடித்த ஆடுகளம் திரைப்படம்
பின்வரும் துறையில் விருதுகளை
பெற்று உள்ளது.
- சிறந்த இயக்குனர் - ஆடுகளம் - வெற்றிமாறன்
- சிறந்த நடிகர் - ஆடுகளம் - தனுஷ்
- சிறந்த திரைக்கதை - ஆடுகளம் - வெற்றிமாறன்
- சிறந்த படத்தொகுப்பு (Editing) - ஆடுகளம் - T.E. கிஷோர்
- சிறந்த நடன அமைப்பு(Choreography) - ஆடுகளம் - தினேஷ் குமார்
- Special Mention - ஆடுகளம்
சிறந்த இயக்குனர் - ஆடுகளம் - வெற்றிமாறன்
சிறந்த நடிகர் - ஆடுகளம் - தனுஷ்
சிறந்த நடிகை - தென்மேற்கு பருவக்காற்று - சரண்யா பொன்வண்ணன்
சிறந்த பாடல் வரிகள் (Lyrics) - தென்மேற்கு பருவக்காற்று - வைரமுத்து
சிறந்த துணை நடிகர் - மைனா - J. தம்பி ராமையா
Special Mention - ஆடுகளம்
சிறந்த பாடல் வரிகள் (Lyrics) & சிறந்த நடிகை - தென்மேற்குபருவக்காற்று
1 comment:
super malai ,,,
Post a Comment