உலகக் கோப்பை போட்டிகள் 2011
28 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் உலகக் கோப்பையை வென்று
சரித்திரம் படைத்தது
நமது இந்திய அணி...
உலகக் கோப்பையுடன் இந்திய அணி வீரர்கள்
உலகக் கோப்பையுடன் அனைத்து அணி கேப்டன்கள்
கிரிக்கெட் ரசிகர்களுக்கு என நமது வலைத்தளத்தில் போட்டி அட்டவணை மற்றும் போட்டி முடிவுகள் குறித்த முழு விவரமும் இந்த பிரத்யேக பக்கத்தில் கொடுக்கப்பட்டு உள்ளது.
அணிகளின் விவரம்:
பிரிவு A: ஆஸ்திரேலியா , பாகிஸ்தான் , நியூசிலாந்து ,இலங்கை , ஜிம்பாப்வே , கனடா மற்றும் கென்யா
பிரிவு B: இந்தியா , தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து , மேற்கிந்திய தீவுகள், வங்காளதேசம், அயர்லாந்து மற்றும் நெதர்லாந்து.
நமது இந்திய அணியின் போட்டிகள் மற்றும் முடிவுகள் மட்டும்:
League Matches:
League Matches:
Date | Day | Teams | Location | Score | Result |
19/2/11 | Saturday | India Vs Bangladesh | Bangladesh | India - 370/4 Ban-283/9 | India won by 87 runs. |
27/2/11 | Sunday | India Vs England | Bangalore | India – 338/10 Eng – 338/8 | Match Tied. |
06/03/11 | Sunday | India Vs Ireland | Bangalore | Ind-210/5 Ire-207/10 | India won by 5 wickets. |
09/03/11 | Wednesday | India Vs Netherland | Delhi | Ind-191/5 Net-189/10 | India won by 5 wickets. |
12/03/11 | Saturday | India Vs South Africa | Nagpur | Ind-296/10 SA-300/7 | South Africa won by 3 wkts. |
20/3/11 | Sunday | India Vs West Indies | Chennai | Ind-268/10 WI-188/10 | India won by 80 runs. |
உலக கோப்பை போட்டியின் முதல் சுற்று போட்டிகள் (லீக் ஆட்டங்கள்) கடந்த ஞாயிறு (20/03/11) அன்று நிறைவு பெற்றன. கால் இறுதி போட்டிக்கு இரு பிரிவிலும் முதல் நான்கு இடங்களை பிடித்த அணிகள் தகுதி பெற்று உள்ளன.
பிரிவு A வில் தகுதி பெற்ற அணிகள்:
பாகிஸ்தான்
இலங்கை
ஆஸ்திரேலியா
நியூசிலாந்து
பிரிவு B வில் தகுதி பெற்ற அணிகள்:
தென் ஆப்பிரிக்கா
இந்தியா
இங்கிலாந்து
வெஸ்ட் இண்டீஸ்
கால் இறுதி போட்டி வியாழன் (23/03/11) அன்று நடைபெற்றன.
கால் இறுதி போட்டி பட்டியல்:
Quarter Final:
Date | Day | Teams | Score | Result |
23/03/11 | Wednesday | Pakistan Vs West Indies | Pak-113/0 WI-112/10 | Pakistan won by 10 wickets |
24/03/11 | Thursday | India Vs Australia | IND-261/5 AUS-260/6 | India won by 5 wickets |
25/03/11 | Friday | South Africa Vs New Zealand | SA-1725/10 NZ-221/8 | New Zealand won by 49 runs |
26/03/11 | Saturday | England Vs Sri Lanka | ENG-229/6 SL-231/0 | Sri Lanka won by 10 wickets |
அரை இறுதிக்கு தகுதி பெற்றஅணிகள் :
பாகிஸ்தான்
நியூசிலாந்து
இந்தியா
இலங்கை
அரை இறுதி போட்டி பட்டியல்:
Semi Final:
நியூசிலாந்து
இந்தியா
இலங்கை
அரை இறுதி போட்டி பட்டியல்:
Semi Final:
Date | Day | Teams | Score | Result |
29/3/11 | Tuesday | New Zealand vs Sri Lanka | Sri-220/5 NZ-217/10 | Srilanka won by 5 wickets. |
30/03/11 | Wednesday | Pakistan vs India | IND-260/6 Pak-231/10 | India Won by 29 runs. |
இறுதி போட்டிக்கு தகுதி பெற்றஅணிகள் :
- இந்தியா
- இலங்கை
இறுதி போட்டி பட்டியல்:
Final:
Date | Day | Teams | Score | Result |
02/04/11 | Saturday | India vs Sri Lanka | SRI- 274/6 IND- 277/4 | India won by 6 wickets. |
சரித்திரம் படைத்தது இந்திய அணி
சனிக்கிழமை அன்று மும்பை வாங்க்டே மைதானத்தில் நடைபெற்ற இறுதி போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட் செய்யத் தீர்மானித்தது. அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் இந்த போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலில் விளையாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 274 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய இந்திய அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்து இருந்தது. இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் விரேந்திர சேவாக் ரன் ஏதும் எடுக்காமல் முதல் ஓவரிலேயே ஆட்டம் இழந்தார். அவரை தொடர்து மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் 18 ரன்களில் ஆட்டம் இழந்தார்.
பின் விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர் இருவரும் நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். நன்றாக ஆடிய விராட் கோலி 35 ரன்களில் ஆட்டம் இழந்தார். அவரை தொடர்ந்து கவுதம் கம்பீர் சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டு 97 ரன்களில் ஆட்டம் இழந்தார்.
பின்னர் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி மற்றும் யுவராஜ் சிங் இருவரும் அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றனர். இந்த வெற்றி மூலம் நமது இந்திய அணி உலகக் கோப்பையை 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கைப்பற்றியது.
இந்திய அணி உலக சாம்பியன் என இந்த கோப்பையை வென்று நிரூபித்தது. போட்டியில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் பல வீரர்கள் ஆனந்த கண்ணீரில் மூழ்கினர்.
இந்த தொடரில் பேட்டிங், பீல்டிங் மற்றும் பௌலிங் என அனைத்திலும் அசத்திய யுவராஜ் சிங் தொடர் நாயகன் விருதை தட்டி சென்றார். மேலும் அவர் நான்கு முறை இந்த தொடரில் ஆட்ட நாயகன் விருதை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலில் விளையாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 274 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய இந்திய அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்து இருந்தது. இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் விரேந்திர சேவாக் ரன் ஏதும் எடுக்காமல் முதல் ஓவரிலேயே ஆட்டம் இழந்தார். அவரை தொடர்து மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் 18 ரன்களில் ஆட்டம் இழந்தார்.
பின் விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர் இருவரும் நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். நன்றாக ஆடிய விராட் கோலி 35 ரன்களில் ஆட்டம் இழந்தார். அவரை தொடர்ந்து கவுதம் கம்பீர் சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டு 97 ரன்களில் ஆட்டம் இழந்தார்.
பின்னர் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி மற்றும் யுவராஜ் சிங் இருவரும் அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றனர். இந்த வெற்றி மூலம் நமது இந்திய அணி உலகக் கோப்பையை 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கைப்பற்றியது.
இந்திய அணி உலக சாம்பியன் என இந்த கோப்பையை வென்று நிரூபித்தது. போட்டியில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் பல வீரர்கள் ஆனந்த கண்ணீரில் மூழ்கினர்.
இந்த தொடரில் பேட்டிங், பீல்டிங் மற்றும் பௌலிங் என அனைத்திலும் அசத்திய யுவராஜ் சிங் தொடர் நாயகன் விருதை தட்டி சென்றார். மேலும் அவர் நான்கு முறை இந்த தொடரில் ஆட்ட நாயகன் விருதை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகக் கோப்பையுடன் இந்திய அணி வீரர்கள்
டோனி ஆட்ட நாயகன்
முதலில் நிதானமாக ஆடினாலும் இறுதியில் அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பெறச் செய்த கேப்டன் டோனி ஆட்ட நாயகன் விருது பெற்றார். அவர் 79 பந்துகளில் 91 ரன்கள் குவித்தார். (8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள்)
கோலி பெருமிதம்
இந்த உலக கோப்பை அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கருக்கு சமர்ப்பணம் என்று கூறி விராத் கோக்லி மற்றும் பல வீரர்கள் பெருமிதம் கொண்டனர்.
சச்சினை தோளில் அமர்த்தி கோலி மற்றும் யூசுப் பதான் கொண்டாட்டம்
இந்த போட்டியில் வெற்றி பெற்ற உடன் அனைவரும் சச்சினை தோளில் தூக்கி மைதானத்தை வலம் வந்தனர். இதற்கு பதில் அளித்த கோலி அணியின் சுமையை இத்தனை ஆண்டுகள் சுமந்த சச்சினை தூக்கி வந்தது ஒரு பெரிய சுமை அல்ல என பெருமிதம் கொண்டார்.
அணியின் பயிற்சியாளர் கேரி கிரிஷ்டனையும் வீரர்கள் தோளில் அமர்த்தி வலம் வந்தனர்.
உலகக்கோப்பையை வென்ற இந்திய அ ணி வீரர்களுக்கு பரிசுகள் குவிந்து வருகின்றன. போட்டி முடிந்த மறுதினம் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் இந்திய வீரர்களுக்கு தேநீர் விருந்து அளித்தார்.
உலக கோப்பை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பரிசு மழை
உலகக்கோப்பையை வென்ற இந்திய அ ணி வீரர்களுக்கு பரிசுகள் குவிந்து வருகின்றன. போட்டி முடிந்த மறுதினம் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் இந்திய வீரர்களுக்கு தேநீர் விருந்து அளித்தார்.
வெற்றி பெற்ற இந்திய அணி வீரர்களின் பரிசு விவரங்கள்:
- ICC சார்பில் உலகக் கோப்பையுடன் ரூ.14.5 கோடி
- BCCசார்பில் ஒவ்வொரு வீரருக்கும் ஒரு கோடி ரூபாய்
- பயிற்சியாளர் கேரி கிறிஷ்டன் & பிற ஊழியர்களுக்கு தலா ரூ.50 லட்சம்.
- தேர்வு குழு உறுப்பினர்களுக்கு தலா 25 லட்சம்
- அமர்பாலி நிறுவனத்தின் சார்பில் டோனிக்கு ரூ.1கோடி மதிப்பிலான 2900 சதுர அடியில் அமைந்துள்ள பிரமாண்ட வீடு மற்றும் இந்திய அணி உறுப்பினர்களுக்கு தலா ரூ. 55 லட்சம் மதிப்பிலான சொகுசு வீடு பரிசு
- ஹுண்டாய் நிறுவனம் சார்பில் ஒவ்வொரு வீரருக்கும் ஒரு வெர்னே கார்
- தமிழக அரசு சார்பில் இந்திய அணிக்கு ரூ.3 கோடி
- தமிழக அரசு சார்பில் தமிழக வீரர் அஸ்வினுக்கு ரூ.1 கோடி
- சுகோய் விமானத்தில் டோனி,சச்சினைஅழைத்து செல்ல ஏற்பாடு - விமான படை தளபதி
- சச்சின் மற்றும் டோனி இருவருக்கும் உத்ரகாண்ட் மாநில அரசு சார்பில் ஒரு வீடு
- டேராடூனில் கட்ட உள்ள புதிய மைதானத்திற்கு டோனியின் பெயர் சூட்டப்படும் என உத்தரகாண்ட் முதல்வர் ரமேஷ் அறிவிப்பு
- குஜராத் அரசு சார்பில் குஜராத் மாநில வீரர்கள் முனாப் படேல், யூசுப் பதான் ஆகியோருக்கு ஏகலைவன் விருது
- மகாராஷ்டிரா அரசு சார்பில் மகாராஷ்டிர வீரர்கள் சச்சின், ஜாகீர்கான் ஆகியோருக்கு தலாரூ.1 கோடி
- பஞ்சாப் அரசு சார்பில் யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் ஆகியோருக்கு தலா ரூ.1 கோடி
- ஹரியானா அரசு சார்பில் சேவாக், நெஹ்ராஆகியோருக்கு இந்த ஆண்டிற்கான சிறந்த விளையாட்டு வீரர் விருது
- இந்திய வீரர்கள் அனைவரும் வாழ்நாள் முழுவதும் இலவசமாக ரயிலில் (ஏ.சி. முதல் வகுப்பு) பயணம் செய்யலாம் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜிஅறிவிப்பு
- டில்லி அரசு சார்பில் சேவாக், கம்பீர், நெஹ்ரா, கோலி ஆகியோருக்கு தலா ரூ.1 கோடி மற்றும்டோனிக்குரூ.2 கோடி
- ஜெர்மனியை சார்ந்த ஆடி கார் நிறுவனம் சார்பில்தொடர் நாயகன் விருது பெற்றயுவராஜுக்கு ஆடி கார் பரிசு
- கர்நாடக அரசு சார்பில் இந்திய வீரர்கள் அனைவருக்கும் ஒரு வீட்டு மனைபரிசு
- பெங்களூரில் உள்ள சாலை ஒன்றுக்கு டோனியின் பெயர் சூட்டப்படும் என அம்மாநில மேயர் அறிவிப்பு
- ஜார்கண்ட் அரசு சார்பில் டோனிக்கு நிலம் பரிசு
- ஏர் இந்தியா சார்பில் ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் தோனி, யுவராஜ், ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா ஆகியோருக்கு பதவி உயர்வு
- குஜராத் மாநில வீரர்கள் முனாப் படேல், யூசுப் பதான் ஆகியோருக்குகுஜராத் அரசு சார்பில்ரூ.1லட்சம்
- ராஜ்கோட்டைச் சேர்ந்த கட்டுமான நிறுவன அதிபர் பூபட் போடார்சார்பில்இந்திய வீரர்கள், பயிற்சியாளர் ஆகியோருக்கு தலா 300 சதுர அடி நிலம் பரிசு
- உத்தரப் பிரதேசஅரசு சார்பில் சுரேஷ் ரெய்னா, பியூஷ் சாவ்லாவுக்கு கன்ஷிராம் சர்வதேச விளையாட்டு விருது மற்றும் பாராட்டு விழா
- மகாராஷ்டிராவில் உள்ள சாய் பாபா கோவில் அறக்கட்டளைக்குச் சொந்தமான நிறுவனத்தால்சச்சின் டெண்டுல்கருக்கு சாய் ரத்னா விருது
இது வரை வந்த பரிசு மழையின் விவரம் இவை. இன்னும் பரிசு மழை வரலாம்!!!!!
உலக கோப்பை போட்டி 2011 ஒரு பார்வை
புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெறும்.
பிரிவு A
அணியின் பெயர் | மொத்த ஆட்டம் | வெற்றி | தோல்வி | டிரா | முடிவு இல்லை | புள்ளி | ரன் ரேட் |
பாகிஸ்தான் | 6 | 5 | 1 | 0 | 0 | 10 | +0.76 |
இலங்கை | 6 | 4 | 1 | 0 | 1 | 9 | +2.58 |
ஆஸ்திரேலியா | 6 | 4 | 1 | 0 | 1 | 9 | +1.12 |
நியூசிலாந்து | 6 | 4 | 2 | 0 | 0 | 8 | +1.14 |
ஜிம்பாப்வே | 6 | 2 | 4 | 0 | 0 | 4 | +0.03 |
கனடா | 6 | 1 | 5 | 0 | 0 | 2 | -1.99 |
கென்யா | 6 | 0 | 6 | 0 | 0 | 0 | -3.04 |
பிரிவு B
அணியின் பெயர் | மொத்த ஆட்டம் | வெற்றி | தோல்வி | டிரா | முடிவு இல்லை | புள்ளி | ரன் ரேட் |
தென்ஆப்பிரிக்கா | 6 | 5 | 1 | 0 | 0 | 10 | +2.03 |
இந்தியா | 6 | 4 | 1 | 1 | 0 | 9 | +0.90 |
இங்கிலாந்து | 6 | 3 | 2 | 1 | 0 | 7 | +0.07 |
வெஸ்ட் இண்டீஸ் | 6 | 3 | 3 | 0 | 0 | 6 | +1.07 |
வங்காளதேசம் | 6 | 3 | 3 | 0 | 0 | 6 | -1.36 |
அயர்லாந்து | 6 | 2 | 4 | 0 | 0 | 4 | -0.70 |
நெதர்லாந்து | 6 | 0 | 6 | 0 | 0 | 0 | -2.05 |
உலகக் கோப்பை 2011 முதல் 10 பேட்ஸ்மேன் தர வரிசை பட்டியல்
Player Name | Team | Match | Total Runs | Highest Score | 100's | 50's | 4's | 6's | Strike Rate |
TM Dilshan | Srilanka | 9 | 500 | 144 | 2 | 2 | 61 | 4 | 90.74 |
SRTendulkar | India | 9 | 482 | 120 | 2 | 2 | 52 | 8 | 91.98 |
Sangakkara | Srilanka | 9 | 465 | 111 | 1 | 3 | 44 | 5 | 83.78 |
Trott | England | 7 | 422 | 92 | 0 | 5 | 28 | 0 | 80.84 |
Tharanga | Srilanka | 9 | 395 | 133 | 2 | 1 | 52 | 2 | 83.68 |
Gambir | India | 9 | 393 | 97 | 0 | 4 | 37 | 0 | 85.06 |
V Sehwag | India | 8 | 380 | 175 | 1 | 1 | 49 | 7 | 122.58 |
YuvrajSingh | India | 9 | 362 | 113 | 1 | 4 | 39 | 3 | 86.19 |
ABdeVilliers | South Africa | 5 | 353 | 134 | 2 | 1 | 31 | 7 | 108.28 |
AJ Strauss | England | 7 | 334 | 158 | 1 | 1 | 34 | 3 | 93.55 |
உலகக் கோப்பை 2011 முதல் 10 பவுலர்கள் தர வரிசை பட்டியல்
Player Name | Team | Match | Overs | Runs | Wkts | Best Bowling | Maidens | Strike Rate | 5's |
Afridi | Pakistan | 8 | 74.3 | 270 | 21 | 5/16 | 4 | 21.2 | 2 |
Zaheer Khan | India | 9 | 81.3 | 394 | 21 | 3/20 | 4 | 23.2 | 0 |
Southee | New Zeleand | 8 | 72.2 | 312 | 18 | 3/13 | 9 | 24.1 | 0 |
RJ Peterson | South Africa | 7 | 56.0 | 238 | 15 | 4/12 | 5 | 22.4 | 0 |
Muralitharan | Srilanka | 9 | 71.0 | 291 | 15 | 4/25 | 1 | 28.4 | 0 |
Yuvaraj | India | 9 | 75.0 | 377 | 15 | 5/31 | 2 | 30.0 | 1 |
Imran Tahir | South Africa | 5 | 39.3 | 150 | 14 | 4/38 | 2 | 16.9 | 0 |
Umar Gul | Pakistan | 8 | 60.3 | 272 | 14 | 3/30 | 5 | 25.9 | 0 |
Roach | West Indies | 6 | 46.0 | 195 | 13 | 6/27 | 2 | 21.2 | 1 |
Brett Lee | Australia | 7 | 54.2 | 235 | 13 | 4/28 | 6 | 25.0 | 0 |
BOUNDARY METER:
NUMBER OF FOURS: 1902 NUMBER OF SIXES: 258
WORLD CUP 2011 SCHEDULE
- DateTeamsGroupVenue19/02/11India vs BangladeshBMirpur20/02/11Sri Lanka vs CanadaAChennai20/02/11New Zealand vs KenyaBSrilanka21/02/11Australia vs ZimbabweAAhmedabad22/02/11England vs NetherlandsBNagpur23/02/11Pakistan vs KenyaASrilanka24/02/11South Africa vs West IndiesBDelhi25/02/11Australia vs New ZealandANagpur25/02/11Bangladesh vs IrelandBMirpur26/02/11Sri Lanka vs PakistanASrilanka27/02/11India vs EnglandBBangalore28/02/11Canada vs ZimbabweAMirpur28/02/11Netherlands vs West IndiesBDelhi01/03/11Sri Lanka vs KenyaASrilanka02/03/11England vs IrelandBBangalore03/03/11Netherlands vs South AfricaBMohali03/03/11Canada vs PakistanAColombo04/03/11New Zealand vs ZimbabweAAhmedabad04/03/11Bangladesh vs West IndiesBMirpur05/03/11Sri Lanka vs AustraliaAColombo06/03/11England vs South AfricaBChennai06/03/11India vs IrelandBBangalore07/03/11Canada vs KenyaADelhi08/03/11New Zealand vs PakistanASrilanka09/03/11India vs NetherlandsBDelhi10/03/11Sri Lanka vs ZimbabweASrilanka11/03/11Ireland vs West IndiesBMohali11/03/11Bangladesh vs EnglandBChittagong12/03/11India vs South AfricaBNagpur13/03/11Canada vs New ZealandAMumbai13/03/11Australia vs KenyaABangalore14/03/11Bangladesh vs NetherlandsBChittagong14/03/11Pakistan vs ZimbabweASrilanka15/03/11Ireland vs South AfricaBKolkata16/03/11Australia vs CanadaABangalore17/03/11England vs West IndiesBChennai18/03/11Ireland vs NetherlandsBKolkata18/03/11New Zealand vs Sri LankaAMumbai19/03/11Bangladesh vs South AfricaBMirpur19/03/11Australia vs PakistanAColombo20/03/11Kenya vs ZimbabweAKolkata20/03/11India vs West IndiesBChennai23/03/11Quarter-Final (PAK-WI)1Mirpur24/03/11Quarter-Final (AUS-IND)2Ahmedabad25/03/11Quarter-Final (SA-NZ)3Mirpur26/03/11Quarter-Final (ENG-SA)4Colombo29/03/11Semi-Final (NZ-SRI)1Colombo30/03/11Semi-Final (IND-PAK)2Mohali02/04/11FINAL (INDIA- SRI LANKA)1Mumbai
உலக கோப்பை போட்டி 2011 முடிவுகள்
WORLD CUP 2011 MATCH RESULTS
Date | Teams | Group | Venue | Score | Result |
19/02/11 | India vs Bangladesh | B | Mirpur | Ind-370/4 Ban-283/9 | India won by 87 runs |
20/02/11 | Sri Lanka vs Canada | A | Chennai | Sri-332/7 Can-122/10 | Sri Lanka won by 210 runs |
20/02/11 | New Zealand vs Kenya | B | Srilanka | NZ-72/0 Ken-69/10 | New Zealand won by 10 wickets |
21/02/11 | Australia vs Zimbabwe | A | Ahmedabad | Aus-262/6 Zim-171/10 | Australia won by 91 runs |
22/02/11 | England vs Netherlands | B | Nagpur | Eng-296/4 Net-292/9 | England won by 6 wickets |
23/02/11 | Pakistan vs Kenya | A | Srilanka | Pak-317/7 Ken-112/10 | Pakistan won by 205 runs |
24/02/11 | South Africa vs West Indies | B | Delhi | SA-223/3 WI-222/10 | South Africa won by 7 wickets |
25/02/11 | Australia vs New Zealand | A | Nagpur | Aus-207/3 NZ-206/10 | Australia won by 7 Wickets |
25/02/11 | Bangladesh vs Ireland | B | Mirpur | Ban-205/10 Ire-178/10 | Bangladesh won by 27 runs. |
26/02/11 | Sri Lanka vs Pakistan | A | Srilanka | Sri-266/9 Pak-277/7 | Pakistan won by 11 runs. |
27/02/11 | India vs England | B | Bangalore | Ind-338/10 Eng-338/8 | Match tied. |
28/02/11 | Canada vs Zimbabwe | A | Mirpur | Can-123/10 Zim-298/9 | Zimbabwe won by 175 runs. |
28/02/11 | Netherlands vs West Indies | B | Delhi | Net-115/10 WI-330/8 | West Indies won by 215 runs. |
01/03/11 | Sri Lanka vs Kenya | A | Srilanka | Sri-146/1 Ken-142/10 | Sri Lanka won by 9 wickets. |
02/03/11 | England vs Ireland | B | Bangalore | Eng-327/8 Ire-329/7 | Ireland won by 3 wickets. |
03/03/11 | Netherlands vs South Africa | B | Mohali | Net-120/10 SA-351/5 | South Africa won by 231 runs. |
03/03/11 | Canada vs Pakistan | A | Colombo | Can-138/10 Pak-184/10 | Pakistan won by 46 runs. |
04/03/11 | New Zealand vs Zimbabwe | A | Ahmedabad | NZ-166 Zim-162/10 | New zeland won by 10 wickets. |
04/03/11 | Bangladesh vs West Indies | B | Mirpur | Ban-58/10 WI-59/1 | West Indies won by 9 wickets. |
05/03/11 | Sri Lanka vs Australia | A | Colombo | Sri-146/3 Aus-- | Match abandoned due to rain. |
06/03/11 | England vs South Africa | B | Chennai | Eng-171/10 SA-165/10 | England won by 6 runs. |
06/03/11 | India vs Ireland | B | Bangalore | Ind-210/5 Ire-207/10 | India won by 5 wickets. |
07/03/11 | Canada vs Kenya | A | Delhi | Can-199/5 Ken-198/10 | Canada won by 5 wickets. |
08/03/11 | New Zealand vs Pakistan | A | Srilanka | NZ-302/7 Pak-192/10 | New Zealand won by 110 runs. |
09/03/11 | India vs Netherlands | B | Delhi | Ind-191/5 Net-189/10 | India won by 5 wickets. |
10/03/11 | Sri Lanka vs Zimbabwe | A | Srilanka | Sri-327/6 Zim-188/10 | Sri lanka won by 139 runs. |
11/03/11 | Ireland vs West Indies | B | Mohali | Ire-231/10 WI-275/10 | West Indies won by 44 runs. |
11/03/11 | Bangladesh vs England | B | Chittagong | Ban-227/8 Eng-225/10 | Bangladesh won by 2 wickets. |
12/03/11 | India vs South Africa | B | Nagpur | Ind-296/10 SA-300/7 | South Africa won by 3 wickets. |
13/03/11 | Canada vs New Zealand | A | Mumbai | Can-261/9 NZ-358/6 | New Zealand won by 97 runs. |
13/03/11 | Australia vs Kenya | A | Bangalore | Aus-324/6 Ken-264/6 | Australia won by 60 runs. |
14/03/11 | Bangladesh vs Netherlands | B | Chittagong | Ban-166/4 Net-160/10 | Bangladesh won by 6 wickets. |
14/03/11 | Pakistan vs Zimbabwe | A | Srilanka | Pak-164/3 Zim-151/7 | Pakistan won by 7 wkts. (D/L Method) |
15/03/11 | Ireland vs South Africa | B | Kolkata | Ire-141/10 SA-272/7 | South Africa won by 131 runs. |
16/03/11 | Australia vs Canada | A | Bangalore | Aus-212/3 Can-211/10 | Australia won by 7 wickets. |
17/03/11 | England vs West Indies | B | Chennai | Eng-243/10 WI-225/10 | England won by 18 runs. |
18/03/11 | Ireland vs Netherlands | B | Kolkata | IRE-3074 Net-306/10 | Ireland won by 6 wickets. |
18/03/11 | New Zealand vs Sri Lanka | A | Mumbai | NZ-153/10 Sri-265/9 | Sri lanka won by 112 runs. |
19/03/11 | Bangladesh vs South Africa | B | Mirpur | Ban-78/10 SA-284/8 | South Africa won by 206 runs. |
19/03/11 | Australia vs Pakistan | A | Colombo | Aus-176/10 Pak-178/6 | Pakistan won by 4 wickets. |
20/03/11 | Kenya vs Zimbabwe | A | Kolkata | Ken-147/10 Zim-308/6 | Zimbabwe won by 161 runs. |
20/03/11 | India vs West Indies | B | Chennai | Ind-268/10 WI-188/10 | India won by 80 runs. |
23/03/11 | Quarter-Final (Pakistan Vs West Indies) | 1 | Mirpur | Pak-113/0 WI-112/10 | Pakistan won by 10 wickets. |
24/03/11 | Quarter-Final (India Vs Australia) | 2 | Ahmedabad | IND-261/5 AUS-260/6 | India won by 5 wickets. |
25/03/11 | Quarter-Final (South Africa Vs New Zealand) | 3 | Mirpur | SA-172/10 NZ-221/8 | New Zealand won by 49 runs. |
26/03/11 | Quarter-Final (Srilanka Vs England) | 4 | Colombo | SL-231/0 Eng-229/6 | Sri Lanka won by 10 wickets. |
29/03/11 | Semi-Final (NZ-SRI) | 1 | Colombo | NZ-217/10 SRI-220/5 | Sri Lanka won by 5 wickets. |
30/03/11 | Semi-Final (IND-PAK) | 2 | Mohali | IND-260/9 Pak-231/10 | India won by 29 runs. |
02/04/11 | FINAL (INDIA - SRI LANKA) | 1 | Mumbai | IND-277/4 SRI-274/6 | India won by 6 wickets. |
5 comments:
Overall report of world cup matches are Good...........
nice da,, keep updating ....
all World cup news in one place... thats your blog.
great work!
super......
finally the world cup is over.annamalai i hope tis will be the end of u being an interim cricket fan
Post a Comment