TAMILNADU LEGISLATIVE ASSEMBLY ELECTION RESULTS OVERVIEW - 2011
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் முடிவுகள் ஒரு பார்வை - 2011
மொத்த தொகுதிகள் = 234
அ.தி.மு.க கூட்டணி = 203/234
தி.மு.க கூட்டணி = 31/234
நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி 203
இடங்களில் மாபெரும் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி
அமைத்து உள்ளது. மூன்றாவது முறையாக செல்வி.ஜெ. ஜெயலலிதா
தமிழக முதல்வராக பதவி ஏற்று உள்ளார்.
தி.மு.க கூட்டணி 31 இடங்களில் வெற்றி பெற்றது.
இந்த தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்தியா யூனியன்
முஸ்லீம் லீக் கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
காங்கிரஸ் 58 இடங்களில் தோல்வியை தழுவியது.
முக்கிய தலைவர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி:
மாவட்டம் - திருச்சி
மொத்த வாக்காளர்கள் - 217632
செல்வி.ஜெ. ஜெயலலிதா - அ.தி.மு.க - 105328 - வெற்றி
என். ஆனந்த் - தி.மு.க - 63480 - தோல்வி
திருவாரூர் சட்டமன்ற தொகுதி:
மாவட்டம் - திருவாரூர்
மொத்த வாக்காளர்கள் - 203733
கலைஞர் கருணாநிதி - தி.மு.க - 109014 - வெற்றி
குடவாசல் எம்.ராஜேந்திரன் - அ.தி.மு.க - 58765 - தோல்வி
ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி:
மாவட்டம் - விழுப்புரம்
மொத்த வாக்காளர்கள் - 204469
விஜயகாந்த் - தே.மு.தி.க - 91164 - வெற்றி
சிவராஜ் - காங்கிரஸ் - 60369 - தோல்வி
ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி
மாவட்டம் - காஞ்சிபுரம்
மொத்த வாக்காளர்கள் - 230480
பண்ருட்டி. ராமசந்திரன் - தே.மு.தி.க - 76537 - வெற்றி
காயத்திரி தேவி - காங்கிரஸ் - 70783 - தோல்வி
தென்காசி சட்டமன்ற தொகுதி
மாவட்டம் - திருநெல்வேலி
மொத்த வாக்காளர்கள் - 211903
சரத்குமார் - சமத்துவ மக்கள் கட்சி - 92253 - வெற்றி
கருப்பசாமி பாண்டியன் - தி.மு.க - 69286 - தோல்வி
அ.தி.மு.க கூட்டணி (203/234)
தி.மு.க கூட்டணி (31/234)
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
234 சட்டமன்ற தொகுதி முடிவுகள்

BLOG QUOTE
விடியும் என்று விண்ணை நம்பும் நீ
முடியும் என்று உன்னை நம்பு!
தோல்வி உன்னை தோற்கடிக்கும் முன் நீ தோல்வியைத் தோற்கடித்து விடு ....
QUOTE 1
உழைப்பு என்பது ஒரு கோப்பை பால் போன்றது..
அதிர்ஷ்டம் என்பது ஒரு கரண்டி சர்க்கரை போன்றது..