பெயர்: க.அண்ணாமலை
மின்அஞ்சல் முகவரி: malaianna@gmail.com
மின்அஞ்சல் முகவரி: malaianna@gmail.com
நாம் அனைவருமே பல தகவல்களை பற்றி அறிந்து கொள்ள ஆர்வமாகதான் இருக்கிறோம். ஆனால் அதை எவ்வாறு யாரிடம் கேட்டு தெரிந்து கொள்வது என்றுதான் தெரியவில்லை. நானும் பல நேரங்களில் இப்படி நினைத்து உண்டு. ஆனால் இன்றைய உலகம் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது. அதிலும் இணையத்தின் வளர்ச்சி பன்மடங்கு பெருகி வருகிறது. நமக்கு தெரியாத பல தகவல்களை தரும் தகவல் பெட்டகமாக உள்ளது. அந்த பெட்டகத்தில் நான் படித்த பார்த்த செய்திகளை உங்களுக்கு கூற வேண்டும் என்று நினைத்த போது தோன்றியதுதான் எனது வலைத்தளம். இதன் மூலம் தகவல்களை உங்களிடம் எளிதாக பகிர்ந்து கொள்ள முடிகிறது.
உங்களுக்கு தெரிந்த பல தகவல்களை நீங்களும் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்...
தங்களின் மேலான கருத்துக்களை எனது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
வாழ்க வளமுடன்...
அன்புடன்
அண்ணாமலை கண்ணப்பன்