IMPORTANT & USEFUL WEBSITE ADDRESS:
சில பயனுள்ள மற்றும் முக்கியமான இணையதளங்கள் மற்றும் அதன் முகவரிகள்:
இன்றைய உலகில் கணினியின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதிலும் இணையத்தின் (Internet) பங்கு இன்றியமையாத ஒன்றாக உள்ளது. ரயில் டிக்கெட், இணைய வழி வங்கி சேவை மற்றும் பலவற்றை நம் கணினியிலேயே செய்யும் அளவிற்கு வளர்ச்சி அடைந்து உள்ளது. நமக்கு பயனுள்ள இணையதளங்களை தேடி அலைவதை தவிர்க்கும் நோக்கில் சில பயனுள்ள இணையதளங்களுக்கான முகவரியை இங்கு பதிவிட்டுள்ளேன். அந்த தளத்திற்கு செல்ல அதன் மீது கிளிக் செய்து பயன் பெறுங்கள்...உங்களுக்கு தெரிந்த பயனுள்ள இணையதள முகவரியை இந்த பதிவின் கீழ் Comments மூலம் அனுப்புங்கள்...
- இந்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம்
- தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம்
- இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்
- தமிழக தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்
- இந்திய ரயில்வேயின் இணையதள பயணசீட்டு பதிவு செய்யும் இணையதளம்
- இந்திய ரயில்வே நேர அட்டவணை
- இந்திய ரயில்வே பயணச்சீட்டு இருப்பு (Availability) அறிய இணையதளம்
- வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் உள்ளதா என அறிய இணையதளம் (தமிழ்நாடு மட்டும்)
- ரயில்வே பயணச் சீட்டின் PNR-STATUS பற்றி அறிய உதவும் இணையதளம்
- சென்னை மாநகர பேருந்து எண்கள் மற்றும் வழித்தடங்கள் அறிய இணையதளம்
- சென்னை மாநகர பேருந்துகள் (ஒரு இடத்தில இருந்து மற்ற இடத்திற்கான பேருந்து எண் அறிய இணையதளம் )
- தமிழ்நாடு அரசு பாடநூல் - மின் பதிப்பு (E-Book)
- தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு இணையதளம்
- தமிழ்நாடு அரசு பள்ளி தேர்வு முடிவுகள் அறிய இணைய தளம்
- இந்திய அரசு - வருமான வரி கணக்கிட உதவும் இணைய தளம்
- இணையதளம் மூலம் மின்சார கட்டணம் செலுத்த அதிகாரப்பூர்வ இணையதளம்
- இந்திய பங்குச் சந்தை தினசரி நிலவரம் பற்றி அறிய இணையதளம்
- SENSEX முந்தைய நிலவரம் பற்றி அறிய இணையதளம்
- தமிழ் மின் நூலகம்
- ONLINE கால்குலேட்டர்
- கூகுள் இணையதளத்தின் ஆங்கிலம் - தமிழ் அகராதி
- ஆங்கிலம் - தமிழ் அகராதி
- ஆங்கிலம் - தமிழ் அகராதி
- ஆங்கிலம் - தமிழ் அகராதி
- ஆன்லைன் போட்டோ ஷாப் இணைய தளம்
- ஆன்லைன் போட்டோ ஷாப் இணைய தளம்
- PDF கோப்புகளை (FILE) WORD கோப்புகளாக மாற்ற ஒரு இணையதளம்
- இணையதளம் மூலம் ஆன்லைனில் File-களை ஒரு Format-இல் இருந்து வேறு Format-க்கு மாற்ற இணையதளம்
- தமிழ் அகராதி
- இணையதளம் மூலம் மொபைல் எண்ணுக்கு இலவச குறுந்தகவல் (SMS) அனுப்பும் இணையதளம் 1
- இணையதளம் மூலம் மொபைல் எண்ணுக்கு இலவச குறுந்தகவல் (SMS) அனுப்பும் இணையதளம் -2
- இணையதளம் மூலம் மொபைல் எண்ணுக்கு இலவச குறுந்தகவல் (SMS) அனுப்பும் இணையதளம் -3
- இணையதளம் மூலம் மொபைல் எண்ணுக்கு இலவச குறுந்தகவல் (SMS) அனுப்பும் இணையதளம் - 4
- ஆன்லைன் பொது அறிவு தகவல்கள் (Online GK)
- தமிழ் கணினி தகவல்கள் (Computer Tips In Tamil)
- இணையதளம் மூலம் விழா பத்திரிக்கைகள் அனுப்ப உதவும் இணைய தளம்
- சினிமா பாடல்களை இலவசமாக பதிவிறக்கம் செய்ய இணையதளம்
- தமிழ் சினிமா பாடல்கள் பதிவிறக்கம் செய்ய இணையதளம்
- இணையதளத்தில் உங்களின் புகைப்படங்களை EDIT- செய்ய இணையதளம்
- தமிழ் நூலகம்
- இணையதள பக்கத்தை PDF-ஆக மாற்ற இணையதளம்
- தமிழ் விக்கிபீடியா
- கூகுள் ஆங்கிலம் - பிற மொழிக்கு மாற்றும் (மொழி மாற்றம்) இணையதளம் (ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து தமிழில் மாற்ற)
- ஒரு அளவை ஒன்றில் இருந்து மற்றொன்றுக்கு மாற்ற இணையதளம் (உதாரணம்: மீட்டரை செண்டி மீட்டராக,நிமிடத்தை வருடமாக,வெப்ப நிலையை மாற்ற இன்னும் பல)
- METRIC-CONVERSION செய்ய இணையதளம்
- ஆன்லைன் Compiler (C,C++ etc.)
- புகழ்பெற்ற தமிழ் மின் நூல்கள் (Tamil E-Books)
- அறிவியல் குறித்த பொது அறிவு தகவல்கள்
- தினசரி சிறப்பு சலுகை மற்றும் Deal வழங்கும் இணையதளம் (இந்தியா மட்டும்)
- தினசரி உணவு சலுகைகள் வழங்கும் இணைய தளம் (சென்னை மட்டும்)
- மொபைல் நம்பரில் இருந்து எந்த நெட்வொர்க் என அறிய இணையதளம்
- இணையதளத்தில் புகைப்படத்தின் அளவை குறைக்க இணையதளம் (Image Size Compressor)
- புகைப்படத்தின் அளவை மாற்றும் இணையதளம்
- கணினியில் இணையத்தின் வேகம் அறிய இணையதளம்
- IP-முகவரியில் இருந்து இணையதள முகவரி & இணையதள முகவரியில் இருந்து IP அறிய இணையதளம்
- அண்ணா பல்கலைகழக இணையதளம்
- உலக நாடுகளின் தற்போதைய நேரம் அறிய இணையதளம் (World Time Clock )
- தினமலர் நாளிதழ் இலவச மின்பதிப்பு
- தினகரன் நாளிதழ் இலவச மின்பதிப்பு
- தினத்தந்தி நாளிதழ் இலவச மின்பதிப்பு
- தினமணி நாளிதழ் இலவச மின்பதிப்பு
No comments:
Post a Comment