BLOG QUOTE

விடியும் என்று விண்ணை நம்பும் நீ முடியும் என்று உன்னை நம்பு!

தோல்வி உன்னை தோற்கடிக்கும் முன் நீ தோல்வியைத் தோற்கடித்து விடு ....

QUOTE 1

உழைப்பு என்பது ஒரு கோப்பை பால் போன்றது..
அதிர்ஷ்டம் என்பது ஒரு கரண்டி சர்க்கரை போன்றது..

Friday, May 27, 2011

SSLC RESULTS 2011



பத்தாம் வகுப்பு (SSLC) தேர்வு முடிவுகள் முழு விவரம்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 28-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 11ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்விற்கான முடிவுகள் 27/05/2011 வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. மொத்தம் 8 லட்சத்து 38 ஆயிரத்து 165 பேர் தேர்வு எழுதினர். இதில்7 லட்சத்து 14 ஆயிரத்து 786 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 3% அதிகரித்து உள்ளது..

தேர்வு எழுதியவர்கள்
857956
தேர்வு எழுதிய மாணவர்கள்
422021
தேர்வு எழுதிய மாணவிகள்
435935
தேர்ச்சி பெற்றவர்கள்
714786
தேர்ச்சி சதவீதம்
85.3% (கடந்த ஆண்டு - 82%)
தேர்ச்சி பெற்ற மாணவர்கள்
82.30 (கடந்த ஆண்டு - 79.4% )
தேர்ச்சி பெற்ற மாணவிகள்
88.10% (கடந்த ஆண்டு - 85.5%)
60% க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் எண்ணிக்கை
477429

வழக்கம் போல் இந்த ஆண்டும் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

  • 500க்கு 496 மதிப்பெண் பெற்று 5 பேர் மாநிலத்தில் முதல் இடத்தை பிடித்துள்ளனர். (5 பேரும் மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது)
  • 500க்கு 495 மதிப்பெண் பெற்று 11 பேர் மாநிலத்தில் இரண்டாம்இடத்தை பிடித்துள்ளனர்.
  • 500க்கு 494 மதிப்பெண் பெற்று 24 பேர் மாநிலத்தில் மூன்றாம்இடத்தை பிடித்துள்ளனர்.


பாடவாரியாக நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றவர்கள் விவரம்
தமிழ் - 1
கணிதம் - 12532 (கடந்த ஆண்டு - 2399)
அறிவியல் - 3677
சமூக அறிவியல் - 756

தமிழில் நூற்றுக்கு நூறு - மாணவி பிரியங்கா சாதனை

தேனி மாவட்டத்தில் உள்ளபோடி ஜமீன்தாரிணி காமுலம்மாள் நினைவு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவி பிரியங்கா பத்தாம் வகுப்புத் பொதுத்தேர்வில் 491 மதிப்பெண்பெற்றுள்ளார். அவர்தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்று தமிழ் பாடத்தில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார். இவர் ஒருவர் மட்டுமே தமிழில் நூறு மதிப்பெண் பெற்றுள்ளார்.
தமிழ் பாடத்தில் இரண்டாம்இடத்தை சென்னை கீழ்பாக்கம் பள்ளி மாணவர் விக்னேஷ்குமார் பெற்றுள்ளார். இவரது மொத்த மதிப்பெண்கள் 477.

தமிழ் பாடத்தில் மூன்றாம்இடத்தைஅருப்புக்கோட்டை பள்ளி மாணவிஜெயப்பிரியாபெற்றுள்ளார். இவரது மொத்த மதிப்பெண்கள் 495.


மொத்த தேர்ச்சி எண்ணிக்கை - விழுப்புரம் மாவட்டம் முதலிடம்

தமிழகத்தில் உள்ள கல்வி மாவட்டங்களில் விழுப்புரம் மாவட்டத்தில் அதிக மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதம் 95.91%. தொடர்ந்து 26-வது ஆண்டாக இந்த மாவட்டம் அதிக தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


500 க்கு 496 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பெற்ற மாணவர்கள் :

மாணவர் பெயர்
பள்ளியின் பெயர் 
எஸ். ரம்யா
ஸ்ரீகுருகுலம் மேல்நிலைப் பள்ளி மூலவாய்க்கால்
கோபி செட்டிப்பாளையம்.
எம்.நித்யா
எஸ்.எச். பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஸ்ரீவில்லிப்புத்தூர்.
எஸ்.சங்கீதா
முத்தமிழ் மேல்நிலைப்பள்ளி பெரியயேரி - சேலம்.
எம்.மின்னலா தேவி
அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செய்யாறு.
ஆர்.ஹரிணி
அவர்லேடி மேல்நிலைப்பள்ளி திருவொற்றியூர் - சென்னை.


500 க்கு 495 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில்இரண்டாமிடம்பெற்ற மாணவர்கள் விவரம்:

மாணவர் பெயர்
பள்ளியின் பெயர் 
வி.பாக்யஸ்ரீ
ஸ்பிக் நகர் மேல்நிலைப்பள்ளி தூத்துக்குடி.
பி.அருண்ராஜா
முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி
அபிராம் பரமக்குடி.
ஜெ.ஜெயப்பிரியா
எஸ்.எச்.என். இதெல்ஹார்வி பெண்கள் மேல்நிலைப்பள்ளி சாத்தூர்.
டி.ஹரி
பாரதி நாடார் மேல்நிலைப்பள்ளி ராஜபாளையம்.
எம்.பொன்மணி
எஸ்.ஆர்.பகத் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ராஜபாளையம்.


என்.எம்.கார்த்திக்
புனிதமேரி மேல்நிலைப்பள்ளி மதுரை.
ஏ.சுபலட்சுமி
விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி செல்ல பெருமாள்பேட்டை புதுச்சேரி.
வி.சீனிரதி
அரசு மேல்நிலைப்பள்ளி கவரப்பேட்டை சென்னை.
எம்..புவனா
விஜயந்தா மேல்நிலைப்பள்ளி ஆவடி சென்னை.
ஆர்.சுஷ்மிதா
பென்டிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வேப்பேரி சென்னை. 


500 க்கு 494 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் மூன்றாமிடம் பெற்ற மாணவர்கள் விவரம்:

மாணவர் பெயர்
பள்ளியின் பெயர் 
நிம்ருதா
செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி நாகர்கோயில்.
கே.லட்சுமி பிரியா
எஸ்.எம்.ஆர்.வி. மேல்நிலைப்பள்ளி நாகர்கோயில்.
ஜே. உமா
எஸ்.எச்.என். எ தேல் ஹார்வி மேல்நிலைப்பள்ளி அருப்புக்கோட்டை.
லலித் செல்லப்பா
பி.ஏ.சி.எம். மேல்நிலைப் பள்ளி ராஜபாளையம்.
குங்குமால்யா
எஸ்.கே.பி. மேல்நிலைப் பள்ளி உடுமலைப்பேட்டை.
பி.எம்.இந்து
அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி கவிந்தாபாடி கோபிச்செட்டிப்பாளையம்.
எஸ்.ஹரிபிரபா
ஸ்ரீகுருகுலம் மேல்நிலைப் பள்ளி மூலவாய்க்கால் கோபிச்செட்டிப்பாளையம்.
ஏ.ஷோபனா
ஸ்ரீகுருகுலம் மேல்நிலைப் பள்ளி மூலவாய்க்கால் கோபிச்செட்டிப்பாளையம்
எஸ்.அசோக்குமார்
எஸ்.வி.வித்யாலயா மேல்நிலைப் பள்ளி தாசம்பாளையம் - கோபிச்செட்டிப்பாளையம்.
என்.லோகேஷ்குமார்
ஜி.வி. மேல்நிலைப் பள்ளி மாசிலாபாளையம் - சங்ககிரி.
கே.விக்னேஸ்வரி
வெற்றி விகாஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி
கீரனூர் - நாமக்கல்.
கே.காவ்யா
அரசு மேல்நிலைப்பள்ளி காரிமங்கலம் - தருமபுரி.
என்.செந்தில்குமார்
சேரன் மேல்நிலைப் பள்ளி புன்னம்சத்திரம் - கரூர்.
எஸ்.ஜெயப்பிரகாஷ்
ஈ.ஆர்.  மேல்நிலைப் பள்ளி - திருச்சி.
எம்.ஜோதீஸ்வரன்
ஆர்.சி. மேல்நிலைப் பள்ளி - திருச்சி.
எஸ்.காயத்ரி
அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி பட்டுக்கோட்டை.
ஏ.பவித்ரா தேவி
ஆக்சிலியம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி  - தஞ்சாவூர்.
சி.அபிநயா
கலைமகள் மேல்நிலைப் பள்ளி வல்லம் - தஞ்சாவூர்.
ஜே.ஷைனி
மௌன்ட் பார்க் மேல்நிலைப் பள்ளி தியாகதுர்கம் - விழுப்புரம்.
இ.தனசேகர்
டி.ஆர்.பி.சி.சி.சி. இந்து மேல்நிலைப் பள்ளி - திருவள்ளூர்.
எம்.ஷபனா பேகம்
செயின்ட் தெரசா பெண்கள் மேல்நிலைப் பள்ளி - பல்லாவரம்.
எச்.சங்கீதா
செயின்ட் ஆன்டனி பெண்கள் மேல்நிலைப் பள்ளி
ராஜா அண்ணாமலைபுரம்.
ஜே.தாமோதரன்
பி.ஏ.கே. பழனிசாமி மேல்நிலைப் பள்ளி - சென்னை 
எஸ்.ஐயப்பன்
பி.ஏ.கே. பழனிசாமி மேல்நிலைப் பள்ளி - சென்னை 

Thursday, May 26, 2011

IMPORTANT & USEFUL WEBSITE ADDRESS


IMPORTANT & USEFUL WEBSITE ADDRESS:
சில பயனுள்ள மற்றும் முக்கியமான இணையதளங்கள் மற்றும் அதன் முகவரிகள்:


இன்றைய உலகில் கணினியின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதிலும் இணையத்தின் (Internet) பங்கு இன்றியமையாத ஒன்றாக உள்ளது. ரயில் டிக்கெட், இணைய வழி வங்கி சேவை மற்றும் பலவற்றை நம் கணினியிலேயே செய்யும் அளவிற்கு வளர்ச்சி அடைந்து உள்ளது. நமக்கு பயனுள்ள இணையதளங்களை தேடி அலைவதை தவிர்க்கும் நோக்கில் சில பயனுள்ள இணையதளங்களுக்கான முகவரியை இங்கு பதிவிட்டுள்ளேன். அந்த தளத்திற்கு செல்ல அதன் மீது கிளிக் செய்து பயன் பெறுங்கள்...உங்களுக்கு தெரிந்த பயனுள்ள இணையதள முகவரியை இந்த பதிவின் கீழ் Comments மூலம் அனுப்புங்கள்...





Tuesday, May 24, 2011

TAMILNADU MINISTERS LIST 2011


TAMILNADU MINISTERS LIST 2011
தமிழக அமைச்சர்கள் மற்றும் அவர்களது இலாக்காக்கள் விவரம் 
(CURRENT TAMILNADU MINISTERS LIST - AFTER RESHUFFLE)



பல மாற்றங்களுக்கு பின்னர் தற்போது  உள்ள தமிழக அமைச்சரவை பட்டியல் முழு விவரம்:


பெயர்
(வெற்றி பெற்ற தொகுதி)
துறை
புகைப்படம் 
கட்டுபாட்டில் வரும் பிரிவுகள்
ஜெ.ஜெயலலிதா
(ஸ்ரீரங்கம்)
முதல் அமைச்சர்

பொதுத்துறை
உள்துறை
லஞ்ச ஊழல் ஒழிப்பு துறை காவல்துறை
பொது நிர்வாகம்
ஐ.ஏ.எஸ் (IAS)
ஐ.பி.எஸ் (IPS)
ஐ,எப்,எஸ் (IFS)
டி.ஆர்.ஒ (District Revenue 
Officers - DRO)
ஓ.பன்னீர்செல்வம்
(போடிநாயக்கனூர்)
நிதித்துறை அமைச்சர்

நிதி,
திட்ட துறை,
சட்டசபை,
தேர்தல்,
கடவுச்சீட்டுகள் (பாஸ்போர்ட்)
கே.ஏ.செங்கோட்டையன்
(கோபிச்செட்டி பாளையம் )
தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்

தகவல் தொழில்நுட்பம்
நத்தம் ஆர்.விஸ்வநாதன்
(நத்தம்)
மின்சாரத்துறை  மதுவிலக்கு துறை அமைச்சர்

மின்சாரம், மரபுசார எரிசக்தி மேம்பாடு, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மற்றும் கரும்பஞ்சாற்றுக்கசண்டு (மொலாசஸ்)
கே.பி.முனுசாமி
(கிருஷ்ணகிரி)
நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி
துறை அமைச்சர்

நகராட்சி நிர்வாகம்,
ஊரக வளர்ச்சி,
பஞ்சாயத்து,
பஞ்சாயத்து யூனியன்,
வறுமை ஒழிப்பு திட்டம்,
ஊரக & நகர்புற குடிநீர் வழங்கல்
வி. மூர்த்தி (மாதவரம் )

பால்வளத் துறை அமைச்சர்
பால்வளம் மற்றும் பால் பண்ணை வளர்ச்சி
ஆர்.வைத்திலிங்கம்
(ஒரத்தநாடு)
வீட்டு வசதி & ஊரக வீட்டுவசதி
துறை அமைச்சர்

வீட்டு வசதி,
வீட்டு வசதி மற்றும் ஊரக வசதி மேம்பாடு,
குடிசை மாற்று வாரியம்,
நகர் திட்டம்,
நகர் மேம்பாடு,
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம்,
இருப்பிட கட்டுப்பாடு
அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி
(கலசப்பாக்கம்)
வணிகவரி & பத்திரப் பதிவு
துறை அமைச்சர்


வணிகவரிகள், பத்திரப்பதிவு மற்றும் முத்திரை தாள்
செ. தாமோதரன் (கிணத்துக்கடவு) வேளாண்மைத் துறை அமைச்சர்

வேளாண்மை, வேளாண் பொறியியல், வேளாண் பணிக் கூட்டுறவுச் சங்கங்கள், தோட்டக்கலை, கரும்புத் தீர்வை, கரும்புப் பயிர் மேம்பாடு மற்றும் தரிசு நில மேம்பாடு
பி.பழனியப்பன்
(பாப்பிரெட்டிப்பட்டி)
உயர்கல்வித் துறை அமைச்சர்

உயர் கல்வி,
தொழிற் கல்வி,
அறிவியல் &தொழில் நுட்பம், மின்னணுவியல்
சி.வி.சண்முகம்
(விழுப்புரம்)
பள்ளி கல்வித்துறை அமைச்சர்

பள்ளிக் கல்வி,
தொல்லியல்,விளையாட்டுகள்,இளைஞர் நலம், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாடு, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள், பணியாளர் & நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் லஞ்ச ஒழிப்பு
செல்லூர்கே.ராஜு
(மதுரை மேற்கு)
கூட்டுறவுத்துறை அமைச்சர்

புள்ளியியல்,
கூட்டுறவு,
முன்னாள் ராணுவ வீரர் நலன்
கே.டி.பச்சமால்
(கன்னியாகுமரி)
வனத்துறை அமைச்சர்

வனம் மற்றும் சின்கோனா
(Cinchona)
எடப்பாடிகே.பழனிசாமி
(எடப்பாடி)

நெடுஞ்சாலை & சிறு துறைமுகங்கள்
துறை அமைச்சர்

நெடுஞ்சாலை மற்றும் 
சிறு துறை முகங்கள்
ஆர். காமராஜ் (நன்னிலம்)
உணவுத்துறை அமைச்சர்

உணவு மற்றும் நுகர்பொருட்கள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலைவாசி கட்டுப்பாடு
கே.வி.ராமலிங்கம்
(ஈரோடு மேற்கு)
பொதுப்பணித்துறை அமைச்சர்

பொதுப்பணி,
நீர் பாசனம்,
சிறு பாசனம்,
திட்டப் பணி
எஸ்.பி.வேலுமணி (தொண்டாமுத்தூர்)
தொழில் & கனிம வளத் துறை அமைச்சர் 


தொழில் துறை,
இரும்பு கட்டுப்பாடு,
சுரங்கம்,
கனிம வளம்,
புது முயற்சி தொடங்குதல்
டி.கே.எம்.சின்னையா
(தாம்பரம்)
கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர்

கால்நடை பராமரிப்பு
எம்.சி.சம்பத் (கடலூர்)

ஊரகத் தொழில் மற்றும் சத்துணவுத் துறை அமைச்சர் ஊரகத் தொழில்கள், குடிசைத் தொழில்கள் உட்பட சிறு தொழில்கள், சத்துணவு
பி.தங்கமணி
(குமாரபாளையம்)
வருவாய்த்துறை அமைச்சர்

வருவாய் துறை,
மாவட்ட வருவாய் நிர்வாகம்,
துணை ஆட்சியர்கள்,
எடை மற்றும் அளவு,
சீட்டு,
நிறுவன பதிவு
Dr. எஸ். சுந்தர்ராஜ் (பரமக்குடி)
கைத்தறி மற்றும் துணிநூல்  
துறை அமைச்சர்

கைத்தறி மற்றும் துணிநூல்
எஸ்.கோகுல இந்திரா
(அண்ணா நகர்)
சுற்றுலாத்துறை அமைச்சர்


சுற்றுலா மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழகம்


பூ. செந்தூர் பாண்டியன்
(கடையநல்லூர் )

கதர் மற்றும் கிராம தொழில்
வாரியத்துறை அமைச்சர்

கதர் மற்றும் கிராம தொழில் வாரியம், பூதானம் மற்றும் கிராம தானம்
பி. வி. ரமணா
(திருவள்ளூர்)

சுற்றுச்சூழல் துறை அமைச்சர் 


சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாடு
பா. வளர்மதி (ஆயிரம் விளக்கு )
சமூகநலத்துறை அமைச்சர்

மகளிர் மற்றும் குழந்தைகள் நலம் உள்ளிட்ட சமுக நலம், அனாதை இல்லங்கள் மற்றும் குற்றவாளிகள் சீர்திருத்த நிர்வாகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மற்றும் இரவலர் காப்பு இல்லங்கள், மாற்றுத் திறனாளிகள் நலன் மற்றும் சமுக சீர்திருத்தம்
என்.சுப்பிரமணியன்
(கந்தர்வகோட்டை)
ஆதிதிராவிடர் & பழங்குடியினர் நலத்துறை அமைச்சர்

ஆதி திராவிடர் நலன்,
 மலைவாழ் பழங்குடியினர் &
கொத்தடிமை நலன்.
வி.செந்தில் பாலாஜி
(கரூர்)
போக்குவரத்துத்துறை அமைச்சர்

போக்குவரத்து,
தேசிய போக்குவரத்து, மோட்டார் வாகன சட்டம்
கே.ஏ.ஜெயபால்
(நாகப்பட்டினம்)
மீன்வளத்துறை அமைச்சர்

மீன் வளம்,
மீன் வளர்ச்சி கழகம்
கே. டி. ராஜேந்திர பாலாஜி
(சிவகாசி)
செய்தி மற்றும் சிறப்புப் பணிகள் செயலாக்கத் துறை அமைச்சர்
சிறப்புப் பணிகள் செயலாக்கம், செய்தி மற்றும் விளம்பரம், திரைப்படத் தொழில்நுட்பவியல் மற்றும் திரைப்படச்சட்டம், எழுது பொருள் மற்றும் அச்சுத்துறை மற்றும் அரசு அச்சகம்
  Dr. வி. எஸ். விஜய் (வேலூர்)
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்
மக்கள் நல்வாழ்வு, மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலன்







எஸ்.டி.செல்லபாண்டியன்
(தூத்துக்குடி)
தொழிலாளர் நலத் துறை அமைச்சர்

தொழிலாளர்,
மக்கள் தொகை,
வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி,
செய்தித்தாள் கட்டுப்பாடு,
மக்கள் தொகை கணக்கெடுப்பு,
நகர்புற மற்றும்
ஊரக வேலை வாய்ப்பு
எம். எஸ். எம். ஆனந்தன் (திருப்பூர் வடக்கு)

இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர்

இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு
எ.முகமது ஜான்
(ராணிப்பேட்டை)
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் 

பிற்படுத்தப்பட்டோர்,
மிகவும்பிற்படுத்தப்பட்டோர்,

சீர் மரபினர்,
அயல் நாடு வாழ் இந்தியர்,அகதிகள் நலத்துறை, 
சிறுபான்மையினர் நலம் மற்றும்
வக்ப் வாரியம்