பிற மொழியை கற்று வையுங்கள் ... தமிழ் மொழி மீது பற்று வையுங்கள்...
விடியும் என்று விண்ணை நம்பும் நீ முடியும் என்று உன்னை நம்பு!
உழைப்பு என்பது ஒரு கோப்பை பால் போன்றது.. அதிர்ஷ்டம் என்பது ஒரு கரண்டி சர்க்கரை போன்றது..