BLOG QUOTE

விடியும் என்று விண்ணை நம்பும் நீ முடியும் என்று உன்னை நம்பு!

தோல்வி உன்னை தோற்கடிக்கும் முன் நீ தோல்வியைத் தோற்கடித்து விடு ....

QUOTE 1

உழைப்பு என்பது ஒரு கோப்பை பால் போன்றது..
அதிர்ஷ்டம் என்பது ஒரு கரண்டி சர்க்கரை போன்றது..

Wednesday, April 20, 2011

2011 சட்டசபை தேர்தல்

2011 சட்டசபை தேர்தல் ஒரு பார்வை 
தேர்தல் அட்டவணை
(TAMILNADU & PONDICHERRY ELECTION CHART 2011)

வேட்பு மனு தாக்கல் தொடங்கும் நாள்மார்ச்19
மனுத் தாக்கல் செய்ய கடைசி நாள்மார்ச்26
மனுக்கள் பரிசீலனைமார்ச்28
மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள்மார்ச்30
வாக்குப் பதிவுஏப்ரல்13
வாக்கு எண்ணிக்கைமே13


தமிழ்நாட்டில் உள்ள வாக்களர்களின் எண்ணிக்கை
(TOTAL NUMBER VOTERS IN TAMILNADU)
பாலினம்
எண்ணிக்கை
ஆண்கள்2,30,86,295
பெண்கள்2,28,63,481
திருநங்கையர்கள்             844
மொத்த வாக்களர்கள்
4,59,50,620
2011 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் - பதிவான வாக்குகள் விவரம் 
2011 TAMILNADU ASSEMBLY ELECTION POLLING DETAILS

பாலினம்பதிவான வாக்குகள் வாக்கு சதவீதம் 
ஆண்கள்1838123677.71
பெண்கள்1837174478.54
திருநங்கையர்கள்134-
மொத்தம்3675311478.12
யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் [49 "O"] = 24824
  • அதிக வாக்குகள் பதிவான தொகுதி = கரூர் (86%)
  • குறைந்த வாக்குகள் பதிவான தொகுதி = கன்னியாகுமரி (68%)
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் = மே 13

 தி.மு.க கூட்டணி 

போட்டியிட்ட தொகுதிகளின் எண்ணிக்கை 
கட்சியின் பெயர்
போட்டியிடும் தொகுதிகளின்
எண்ணிக்கை
தி.மு.119
காங்கிர‌ஸ்63
பா..30
விடுத‌லைச் சிறுத்தைக‌ள்10
கொங்குநாடு முன்னேற்ற கழகம்7
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்3
மூவேந்தர் முன்னேற்றக் கழகம்1
பெருந்தலைவர் மக்கள் கட்சி1
மொத்தம்234

.தி.மு.க கூட்டணி 



போட்டியிட்ட தொகுதிகளின் எண்ணிக்கை 
கட்சியின் பெயர்

போட்டியிடும் தொகுதிகளின்
எண்ணிக்கை
.தி.மு.160
தே.மு.தி.41
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்(சி.பி.எம்)12
இந்திய கம்யூனிஸ்ட்(சி.பி.எம்)10
மனிதநேய மக்கள் கட்சி2
சமத்துவ மக்கள் கட்சி2
புதிய தமிழகம்2
அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம்1
இந்திய குடியரசுக் கட்சி1
அகில இந்தியபார்வர்டு பிளாக்1
கொங்கு இளைஞர் பேரவை1
மொத்தம்234
முக்கிய தலைவர்கள் போட்டியிட்ட தொகுதிகள்:

  • மு.கருணாநிதி - திருவாரூர் 
  • மு.க.ஸ்டாலின் - கொளத்தூர்
  • ஜெ.ஜெயலலிதா - ஸ்ரீரங்கம்
  • அ.விஜயகாந்த் - ரிஷிவந்தியம் 
  • க.அன்பழகன் - வில்லிவாக்கம் 
  • பண்ருட்டி ராமச்சந்திரன் - ஆலந்தூர் 
திருவாரூர் தொகுதி வாக்குகள் விவரம்

மு.கருணாநிதி - திருவாரூர் 


மொத்த வாக்காளர்கள் - 2,09,337
பதிவான மொத்த வாக்குகள்- 1,71,927
ஆண்கள் - 83,292
பெண்கள் - 88,633
திருநங்கைகள் - 2
சதவீதம் - 82.13
ஸ்ரீரங்கம் தொகுதி வாக்குகள் விவரம்:

ஜெ.ஜெயலலிதா - ஸ்ரீரங்கம்



மொத்த வாக்காளர்கள் - 2,20,362
பதிவான மொத்த வாக்குகள் - 1,78,823
ஆண்கள் - 89,855
பெண்கள் - 88,967
திருநங்கை - 1
சதவீதம் - 80.93
 கொளத்தூர்  தொகுதி வாக்குகள் விவரம்

மு.க.ஸ்டாலின் - கொளத்தூர்
மொத்த வாக்காளர்கள் - 2,07,924
பதிவான மொத்த 
வாக்குகள் - 1,41,906
ஆண்கள் - 72,314
பெண்கள் - 69,592
சதவீதம் - 68.25
ரிஷிவந்தியம்  தொகுதி வாக்குகள் விவரம்

அ.விஜயகாந்த் - ரிஷிவந்தியம் 

மொத்த வாக்காளர்கள் - 2,06,725
பதிவான மொத்த வாக்குகள் - 1,71,067
ஆண்கள் - 79,296
பெண்கள் - 91,771
சதவீதம் - 82.75

No comments: