BLOG QUOTE

விடியும் என்று விண்ணை நம்பும் நீ முடியும் என்று உன்னை நம்பு!

தோல்வி உன்னை தோற்கடிக்கும் முன் நீ தோல்வியைத் தோற்கடித்து விடு ....

QUOTE 1

உழைப்பு என்பது ஒரு கோப்பை பால் போன்றது..
அதிர்ஷ்டம் என்பது ஒரு கரண்டி சர்க்கரை போன்றது..

Friday, February 4, 2011

TAMIL SERIAL AWARDS 2007 & 2008

 

 ஒவ்வொரு வருடமும் தமிழக அரசால், சின்னத்திரை விருதுகள் பல்வேறு துறையிலும் திறமையாக பணி புரிந்தவர்களை தேர்வுக்குழு மூலம் தேர்ந்து எடுத்து அவர்களை கௌரவித்து வருகிறது. அது போல 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டிற்கான விற்றது பெற்றவர்கள் பெயர் பட்டியல் கடந்த மாதம் 25/01/2011 அன்று தமிழக அரசால் வெளியிட பட்டு உள்ளது. அதன் விவரம்: விருது பெற்றவர்களுக்கு அதில் குறிப்பிட்டுள்ள பரிசுடன் சேர்த்து  நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழும் வழங்கப்படும். விருது வழங்கும் நாள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. 

2007 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் சின்னத்திரை விருதுகள்
 

பரிசு பெறும் துறை

பரிசு பெறுபவர்

பரிசு விவரம்
 

 சிறந்த தொடர் முதல் பரிசு

கோலங்கள்

ரூ.2 லட்சம்

 சிறந்த தொடர் இரண்டாம் பரிசு

லட்சுமி

ரூ.1 லட்சம்

சிறந்த சாதனையாளர்

ராதிகா

ரூ.1 லட்சம்

வாழ்நாள் சாதனையாளர்

வீ.எஸ்.ராகவன்

ரூ.1 லட்சம்

சிறந்த கதாநாயகன் 

விஜய் ஆதிராஜ் (லட்சுமி )

3 பவுன் தங்க பதக்கம்

சிறந்த கதாநாயகி

தேவயானி (கோலங்கள்)

3 பவுன் தங்க பதக்கம்

சிறந்த குணசித்திர நடிகர்

பிருதிவிராஜ் (அரசி)

3 பவுன் தங்க பதக்கம்

சிறந்த குணசித்திர நடிகை 

சத்யப்ரியா (கோலங்கள்)

3 பவுன் தங்க பதக்கம்

சிறந்த வில்லன் 

ராஜ்காந்த் (மேகலா)

3 பவுன் தங்க பதக்கம்

சிறந்த வில்லி 

நளினி (பந்தம்)

3 பவுன் தங்க பதக்கம்

சிறந்த குழந்தை நட்சத்திரம் 

நிவேதா (அரசி)

3 பவுன் தங்க பதக்கம்

சிறந்த இயக்குனர்

சுந்தர் கே.விஜயன் (லட்சுமி)

3 பவுன் தங்க பதக்கம்

சிறந்த கதாசிரியர்

அறிவானந்தம் (அகமும் புறமும்)

3 பவுன் தங்க பதக்கம்

சிறந்த திரைக்கதை ஆசிரியர் 

முத்து செல்வம் (மேகலா)

3 பவுன் தங்க பதக்கம்

சிறந்த உரையாடல் ஆசிரியர் 

பாஸ்கர் சக்தி (மேகலா)

3 பவுன் தங்க பதக்கம்

சிறந்த ஒளிப்பதிவாளர் 

வசீகரன் (அரசி)

3 பவுன் தங்க பதக்கம்

சிறந்த படத் தொகுப்பாளர் 

ரமேஷ் (அரசி)

3 பவுன் தங்க பதக்கம்

சிறந்த பின்னணி இசை அமைப்பாளர் 

ரேகான் (பந்தம்)

3 பவுன் தங்க பதக்கம்

சிறந்த பின்னனி குரல் (ஆண்)

மதி (லட்சுமி)

3 பவுன் தங்க பதக்கம்

சிறந்த பின்னனி குரல் (பெண்)

நித்யா (பாசம்)

3 பவுன் தங்க பதக்கம்
 
 
2008 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் சின்னத்திரை விருதுகள்:
 

பரிசு பெறும் துறை

பரிசு பெறுபவர்

பரிசு விவரம்

சிறந்த தொடர் முதல் பரிசு


ஆனந்தம்


ரூ.2 லட்சம்


சிறந்த தொடர் இரண்டாம் பரிசு


நம்ம குடும்பம்

ரூ.1 லட்சம்


சிறந்த சாதனையாளர்


வ.கௌதமன்

ரூ.1 லட்சம்


வாழ்நாள் சாதனையாளர்


Y.G.மகேந்திரா

ரூ.1 லட்சம்


சிறந்த கதாநாயகன் 


சஞ்சீவ் (திருமதி செல்வம்)

3 பவுன் தங்க பதக்கம்


சிறந்த கதாநாயகி


சுகன்யா (ஆனந்தம்)

3 பவுன் தங்க பதக்கம்


சிறந்த குணசித்திர நடிகர்


மோகன் வி. ராமன் (வைர நெஞ்சம்)

3 பவுன் தங்க பதக்கம்


சிறந்த குணசித்திர நடிகை 


அனுராதா கிருஷ்ண மூர்த்தி (அரசி)

3 பவுன் தங்க பதக்கம்


சிறந்த வில்லன் 


சாக்க்ஷி சிவா (நம்ம குடும்பம்)

3 பவுன் தங்க பதக்கம்


சிறந்த வில்லி 


மாளவிகா (அரசி)

3 பவுன் தங்க பதக்கம்


சிறந்த குழந்தை நட்சத்திரம் 


மோனிகா (ஆனந்தம்)

3 பவுன் தங்க பதக்கம்


சிறந்த இயக்குனர்


செய்யாறு ரவி (ஆனந்தம்)

3 பவுன் தங்க பதக்கம்


சிறந்த கதாசிரியர்


குமரன் (திருமதி செல்வம்)

3 பவுன் தங்க பதக்கம்


சிறந்த திரைக்கதை ஆசிரியர் 


அமிர்தராஜ் & அமல்ராஜ் (திருமதி செல்வம்)


3 பவுன் தங்க பதக்கம்


சிறந்த உரையாடல் ஆசிரியர் 


லியாகத் அலிகான் (அரசி)

3 பவுன் தங்க பதக்கம்


சிறந்த ஒளிப்பதிவாளர் 


அசோக் ராஜன் (சிவசக்தி)

3 பவுன் தங்க பதக்கம்


சிறந்த படத் தொகுப்பாளர் 


ராஜு (மேகலா)

3 பவுன் தங்க பதக்கம்


சிறந்த பின்னணி இசை அமைப்பாளர் 


ஆதித்யன் (சந்தனக்காடு)

3 பவுன் தங்க பதக்கம்


சிறந்த பின்னனி குரல் (ஆண்)


சங்கர் (பந்தம்)

3 பவுன் தங்க பதக்கம்


சிறந்த பின்னனி குரல் (பெண்)


அனுராதா (தவம்)


3 பவுன் தங்க பதக்கம்

No comments: