PADMA AWARDEES LIST 2010
நம் நாட்டில் ஆண்டுதோறும் இந்திய அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருது பத்ம விருது. இந்த ஆண்டு பத்ம விருது (பத்மஸ்ரீ,பத்ம விபூஷன்,பத்ம பூஷன்) பெற்றவர்களின் பட்டியல் சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. அதன் விவரம்:
பத்ம விருது பெற்றவர்கள் மொத்த எண்ணிக்கை - 129
பத்மவிபூஷன் விருது பெற்றவர்கள் மொத்த எண்ணிக்கை - 13
பத்மபூஷன் விருது பெற்றவர்கள் மொத்த எண்ணிக்கை - 31
பத்மஸ்ரீ விருது பெற்றவர்கள் மொத்த எண்ணிக்கை - 85
தமிழ்நாட்டில் பத்ம விருது பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை - 12
பத்மபூஷன் விருதுபெற்றவர்கள் எண்ணிக்கை - 3 (தமிழ்நாடு)
பத்மஸ்ரீ விருதுபெற்றவர்கள் எண்ணிக்கை - 9 (தமிழ்நாடு)
தமிழ்நாட்டில் பத்ம விருது பெற்றவர்கள்:
பத்ம விருது பெற்ற மற்ற சில பிரபலங்கள் (தமிழ்நாடு அல்லாதவர்கள்) மற்றும் பரிசு பெற்ற துறையின் விவரம்:
விப்ரோ தலைவர் ஆசிம் பிரேம்ஜி - பத்ம விபூஷன் விருது (வர்த்தகம் மற்றும் தொழில்)
தெலுங்கு நடிகர் நாகேஸ்வர ராவ் - பத்ம விபூஷன் விருது (சினிமா)
விஜய் கெல்கர் - பத்ம விபூஷன் விருது (Public Affairs)
எம்.எஸ்.அலுவாலியா - பத்ம விபூஷன் விருது (Public Affairs)
பிரஜேஷ் மிஸ்ரா - பத்ம விபூஷன் விருது (Civil Services)
நடிகர் சசிகபூர் - பத்ம பூஷன் விருது (சினிமா)
நடிகர் சசிகபூர் - பத்ம பூஷன் விருது (சினிமா)
நடிகை வஹீதா ரஹ்மான் - பத்ம பூஷன் விருது (சினிமா)
ஐசிஐசிஐ வங்கித் தலைவர் சந்தா கோச்சார் - பத்ம பூஷன் விருது (வர்த்தகம் மற்றும் தொழில்)
நடிகை தபு - பத்மஸ்ரீ விருது (சினிமா)
நடிகை தபு - பத்மஸ்ரீ விருது (சினிமா)
நடிகை கஜோல் - பத்மஸ்ரீ விருது (சினிமா)
பாடகி உஷா உதுப் - பத்மஸ்ரீ விருது (இசை)
ஹர்பஜன் சிங் - பத்மஸ்ரீ விருது (கிரிக்கெட்)
லட்சுமணன் - பத்மஸ்ரீ விருது (கிரிக்கெட்)
குஞ்சராணி தேவி - பத்மஸ்ரீ விருது (பளு தூக்குதல்)
No comments:
Post a Comment