துறை (DEPARTMENT) | பெயர் (NAME) | நாடு (COUNTRY) |
இயற்பியல் PHYSICS | கொன்ஸ்டண்டீன் நவசியோலொவ் (KONSTANTIN NOVOSELOV ) ஆந்திரே கெயிம் (ANDRE GEIM ) | இங்கிலாந்து (ENGLAND)
நெதர்லாந்து (NETHARLAND) |
வேதியியல் CHEMISTRY | ரிச்சர்டு ஃகெக் (RICHARD F. HECK ) ஐ-இச்சி நெகிழ்சி (EI-ICHI NEGISHI) அக்கிரா சுசுக்கி (AKIRA SUZUKI) | அமெரிக் கா (US) ஜப்பான் (JAPAN) ஜப்பான் (JAPAN) |
இலக்கியம் LITERATURE | மாரியோ பார்காஸ் லோசா (MARIO VARGAS LIOSA ) | பெரு (PERU) |
அமைதி PEACE | லியூ சியாபோ (LIU XIAOBO ) | சீனா (CHINA) |
பொருளியல் ECONOMIC SCIENCE
| பீட்டர் டயமண்ட் (PETER A. DIAMOND) டேல் மார்ட்டென்சன் (DALE T. MORTENSEN) கிரிசுடோபர் பிசாரிடேசு (CHRISTOPHER A. PISSARIDES) | அமெரிக் கா (US) அமெரிக் கா (US) சைப்ரசு-இங்கிலாந்து (ENGLAND) |
மருத்துவம் - உடலியங்கியல் MEDICINE OR PHYSIOLOGY
| ராபர்ட் G. எட்வர்ட்சு (ROBERT G. EDWARDS) | ஐக்கிய இராச்சியம் (UK)
|
BLOG QUOTE
விடியும் என்று விண்ணை நம்பும் நீ
முடியும் என்று உன்னை நம்பு!
தோல்வி உன்னை தோற்கடிக்கும் முன் நீ தோல்வியைத் தோற்கடித்து விடு ....
QUOTE 1
உழைப்பு என்பது ஒரு கோப்பை பால் போன்றது..
அதிர்ஷ்டம் என்பது ஒரு கரண்டி சர்க்கரை போன்றது..
No comments:
Post a Comment