2011 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான
அணிகளின் விவரம்
அணிகளின் விவரம்
'ஏ' பிரிவு:-
- ஆஸ்திரேலியா
- பாகிஸ்தான்
- இலங்கை
- நியூசிலாந்து
- ஜிம்பாப்வே
- கனடா
- கென்யா
'பி' பிரிவு:
- இந்தியா
- தென் ஆப்பிரிக்கா
- இங்கிலாந்து
- வெஸ்ட் இண்டீஸ்
- வங்காளதேசம்
- அயர்லாந்து
- நெதர்லாந்து
ஒவ்வொரு அணியிலும் இடம் பெற்றுள்ள வீரர்களின் பட்டியல் வருமாறு:
இந்தியா
மகேந்திர சிங் டோனி (கேப்டன்) |
ஷேவாக் |
தெண்டுல்கர் |
காம்பீர் |
யுவராஜ் சிங் |
ரெய்னா |
யூசுப்பதான் |
ஹர்பஜன்சிங் |
ஜாகீர்கான் |
முனாப்பட்டேல் |
நெக்ரா |
வீரட்கோக்லி |
பிரவீண்குமார் |
அஸ்வின் |
பியூஸ் சாவ்லா |
ஆஸ்திரேலியா
- பாண்டிங் (கேப்டன்)கிளார்க்வாட்சன்ஒயிட்மைக் ஹஸ்சிடேவிட் ஹஸ்சிஹாடின்பெய்ன்மிச்சேல் ஜான்சன்பெர்ட் லீஸ்டீவ் சுமித்டய்ட்ஹவுரிட்ஸ்போலிஞ்சர்ஹாஸ்டிங்.
தென் ஆப்பிரிக்கா
சுமித் (கேப்டன்) அம்லா டிவில்லியர்ஸ் காலிஸ் டுமினி பெலிசிஸ் போத்தா இங்ராம் இம்ரான் தாகீர் ஸ்டெய்ன் மார்னே மார்கல் பர்னல் டிசோட்சோபே ராபின் பீட்டர்சன் மார்னே வான்வியூக்.
பாகிஸ்தான்
முகமது ஹபீஸ் அகமதுயூனுஸ்கான் மிஸ்பா உமர் அக்மல் சபீக் கமரன் அக்மல் அப்ரிடி அப்துர் ரசாக் அப்துர் ரகுமான் சயீத் அஜ்மல் சோயிப் அக்தர், உமர்குல், வகாப் ரியாஸ், சோகைல் தன்வீர்
இலங்கை
சங்ககரா (கேப்டன்) ஜெயவர்த்தனே தில்சான் திலகரா பெர்னாண்டடீ சமரவீரா ஹெராத் கபுகேந்திரா குலசேகரா, மலிங்கா மேத்யூஸ் மெண்டீஸ் முரளீதரன் பெரைரா சமரசில்வா தரங்கா
இங்கிலாந்து
ஸ்டாரஸ் (கேப்டன்) காலிங்வுட் பீட்டர்சன் யார்டி லுகே ரைட் மார்கன்சுவான் இயன்பெல் ஆண்டர்சன் பிரெஸ்னென் ஸ்டூவர்ட் பிராட் பிரையர் அஜ்மல் ஷஜாத் டிரெட்வெல் டிராட்
நியூசிலாந்து
வெட்டோ ரி (கேப்டன்) மேக்குல்லம் குப்தில் ரோஸ் டெய்லர் ரைடர் ஸ்டைரிஸ் வில்லியம்சன் வுட்காக் சவுதி பென்னட் பிராங்ளின் ஜேமிஹவ் நாதன் மேக்குல்லம் மில்ஸ் ஜேக்கப் ஓரம்.
வெஸ்ட் இண்டீஸ்
டாரன் சமி (கேப்டன்) கிறிஸ்கெய்ல் வென்ய் பிராவோ டாரன் பிராவோ போலர்ட் சர்வான் தேவன் சுமித் சுலைமான் பென் நிகிட்டா மில்லர் கால்டன்பக் (விக்கெட் கீப்பர்) ஆந்த்ரே ரஸ்சல் ராம்பால்ரோச் சந்தர்பால் அட்ரியன் பரத்.
ஜிம்பாப்வே
சிங்கும்புரா (கேப்டன்) ரெஜிஸ் கோவன்ட்ரி கிரிமர் கிரேக் எர்வின் சியான் எர்வின் கிரேக் லேம்ப் மஸ்கட்சா மபோபு பிரைஸ் ரெய்ன்ஸ் போர்ட் தைபு டெய்லர் உத்செயா சியன் வில்லியம்ஸ்.
நெதர்லாந்து
போரன் (கேப்டன்) அகில்ராஜா வெஸ்லி பரேசி முடாசர் புகாரி பர்மன்கூப்பர் கூரூத்கெர்விசி குருஜர் பெர்னாட் லூட்ஸ் பீட்டர்சீலர் சுவாஸ்கிர்சினி ரியான் டென் வெஸ்ட் ஜிக் சுயிடரென்ட்.
வங்காளதேசம்
சகீப்-அல்-ஹசன் (கேப்டன்), தமிம் இக்பால் அப்துல் ரசாக் இம்ருல் கயூஸ் சுனைத் சித்திக் மகமதுல்லா ரகீம் நயீம் இஸ்லாம் நஜ்முல் உசேன் ரசிபுல் ஹசன் சைபுல் இஸ்லாம் நபீஸ் சுவோ முகமது அஸ்ரபுல் ரூபல் உசேன்
அயர்லாந்து
வில்லியம் போர்ட்டர் பீல்டு (கேப்டன்) ஆந்த்ரே போத்தா அலெக்ஸ் குசாக் டாக்ரெல் டிரென்ட் ஜான்சன் ஜோன்ஸ்ஜாய்ஸ் ஜான்மூனி கெவன் ஒபிரையன் நீல ஒபிரையன் ரேன்பின் ஸ்டிர்லிங் வான்டர் மெர்வ் ஒயிட் வில்சன்.
கென்யா
ஜிம்மி கமான்டே (கேப்டன்) செரன் வாட்டர்ஸ் தான்மே மிஸ்ரா ஜேம்ஸ் நகோச் ஷீம் நகோச் ஒபந்தா கோலின்ஸ் ஒபுயா டேவிட் ஒபுயா ஒடிம்போ ஒடோ யோ பீட்டர் ஆன்கோன்டா ஒடினோ மவுரைஸ் ஒவ்மா ராகேப் பட்டேல் டிகாலோ. (டிஎன்எஸ்)
கனடா
கனடா அணிக்கான வீரர்கள் பட்டியல் இது வரை அறிவிக்கப்படவில்லை.
No comments:
Post a Comment