கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் IPL-4 வது தொடருக்கான ஏலம் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களும் மிகவும் பரபரப்பாக நடந்து முடிந்தது. இந்த ஏலத்தில் மொத்தம் 353 வீரர்கள் இடம் பெற்றனர். இதில் 241 வீரர்கள் எந்த அணிக்காகவும் ஏலத்தில் எடுக்கப்படவில்லை. மீதம் உள்ளம் 112 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.
இந்த ஏலத்தில் சவுரவ் கங்குலி, பிரையன் லாரா, கிறிஸ் கெயில் போன்ற முக்கியமான வீரர்கள் விலை போகவில்லை. இவர்களை எடுக்க எந்த அணியும் முன் வரவில்லை.
இந்த முறை அதிக விலை கொடுத்து ஏலத்தில் எடுக்கப்பட்டவர் இந்தியாவின் கவுதம் கம்பீர் (11.04 கோடி ரூபாய்).
இந்த முறை கொச்சி மற்றும் புனே ஆகிய இரு அணிகளும் புதிதாக இடம் பெற்று உள்ளளன. இந்த இரு அணிகளும் ஏலத்தில் பல வீரர்களை எடுத்தன.
கடந்த முறை சென்னை அணியில் விளையாடிய லட்சுமிபதி பாலாஜி இந்த முறை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடுகிறார்.
IPL-4 இல் ஒவ்வொரு அணியிலும் இடம் பெற்றுள்ள வீரர்கள் பட்டியல் வருமாறு:-
கிங்ஸ் லெவன் பஞ்சாப்
| கில்கிறிஸ்ட் | ரூ. 4.08கோடி |
| தினேஷ் கார்த்திக் | ரூ. 4.08 கோடி |
| பியுஸ் சாவ்லா | ரூ. 4.08 கோடி |
| அபிஷேக் | ரூ. 3.63 கோடி |
| பிரவீண் குமார் | ரூ. 3.63 கோடி |
| பிராட் | ரூ. 1.81 கோடி |
| ஹாரிஸ் | ரூ. 1.48 கோடி |
| மஸ்கரனாஸ் | ரூ. 45 லட்சம் |
| ரிம்மிங்டன் | ரூ 9 லட்சம் |
கொச்சி
| முரளிதரன் | ரூ. 4.99 கோடி |
| ஜடேஜா | ரூ. 4.31 கோடி |
| ஸ்ரீசாந்த் | ரூ. 4.08 கோடி |
| ஆர்.பி.சிங் | ரூ. 2.27 கோடி |
| பிரண்டன் மெக்கலம் | ரூ. 2.15 கோடி |
| வினய் குமார் | ரூ. 2.15 கோடி |
| ஹாட்ஜ் | ரூ. 1.93 கோடி |
| லட்சுமண் | ரூ. 1.81 கோடி |
| பார்த்திவ் | ரூ. 1.32 கோடி |
| ஸ்டீவன் ஸ்மித் | ரூ. 91 லட்சம் |
| ஓவைஸ் ஷா | ரூ. 91 லட்சம் |
| ரமேஷ் பவார் | ரூ. 82 லட்சம் |
| பெரேரா | ரு. 36 லட்சம் |
| கிளிங்கர் | ரூ. 34 லட்சம் |
| ஸ்டீபன் | ரூ. 9 லட்சம் |
| ஹாஸ்டிங்ஸ் | ரூ. 9 லட்சம் |
| காம்பிர் | ரூ. 11.04 கோடி |
| யூசுப் பதான் | ரூ. 9.66 கோடி |
| காலிஸ் | ரூ. 5.06 கோடி |
| பாலாஜி | ரூ. 2.27 கோடி |
| மனோஜ் திவாரி | ரூ. 2.15 கோடி |
| சாகிப் அல் ஹசன் | ரூ. 1.93 கோடி |
| பிரெட் லீ | ரூ. 1.81 கோடி |
| மார்கன் | ரூ. 1.59 கோடி |
| ஹாடின் | ரூ. 1.48 கோடி |
| உனத்கட் | ரூ. 1.13 கோடி |
| டஸ்சட்டே | ரூ. 68 லட்சம் |
| பட்டின்சன் | ரூ. 45 லட்சம் |
மும்பை இந்தியன்ஸ்
| சச்சின் | ரூ. 8.16 கோடி |
| ஹர்பஜன் | ரூ 5.89 கோடி |
| போலார்டு | ரூ. 4.08 கோடி |
| சைமண்ட்ஸ் | ரூ. 3.86 கோடி |
| முனாப் படேல் | ரூ 3.17 கோடி |
| மலிங்கா | ரூ. 2.26 கோடி |
| டேவே ஜேக்கப் | ரூ. 86 லட்சம் |
| கிளின்ட் மெக்கே | ரூ. 50 லட்சம் |
| பிராங்ளின் | ரூ. 45 லட்சம் |
| ஹென்டிரிக்ஸ் | ரூ. 9 லட்சம் |
| பிளிஜார்டு | ரூ. 9 லட்சம் |
| ரோஹித் ஷர்மா | ரூ 9.06 கோடி |
புனே வாரியர்ஸ்
| மாத்யூஸ் | ரூ. 4.31 கோடி |
| நெஹ்ரா | ரூ. 3.86 கோடி |
| ஸ்மித் | ரூ. 2.27 கோடி |
| முரளி கார்த்திக் | ரூ. 1.81 கோடி |
| பெர்குசன் | ரூ. 1.36 கோடி |
| மிச்சல் மார்ஷ் | ரூ. 1.32 கோடி |
| பெய்னே | ரூ. 1.22 கோடி |
| பார்னல் | ரூ. 73 லட்சம் |
| நாதன் மெக்கலம் | ரூ. 45 லட்சம் |
| ஜேரோம் டெய்லர் | ரூ. 45 லட்சம் |
| அல்போன்சா தாமஸ் | ரூ. 45 லட்சம் |
| ராபின் உத்தப்பா | ரூ. 9.66 கோடி |
ராஜஸ்தான் ராயல்ஸ்
| வார்ன் | ரூ. 8.16 கோடி |
| வாட்சன் | ரூ. 5.89 கோடி |
| ரோஸ் டெய்லர் | ரூ. 4.53 கோடி |
| போத்தா | ரூ. 4.31 கோடி |
| டிராவிட் | ரூ. 2.27 கோடி |
| ஷான் டெய்ட் | ரூ. 1.36 கோடி |
| கோலிங்வுட் | ரூ. 1.13 கோடி |
| பங்கஜ் சிங் | ரூ. 43 லட்சம் |
| லம்ப் | ரூ. 36 லட்சம் |
ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு
| விராத் கோஹ்லி | ரூ. 8.16 கோடி |
| டிவிலியர்ஸ் | ரூ. 4.99 கோடி |
| ஜாகிர் கான் | ரூ. 4.08 கோடி |
| புஜாரா | ரூ. 3.17 கோடி |
| நான்ஸ் | ரூ. 2.95 கோடி |
| தில்ஷன் | ரூ. 2.95 கோடி |
| வெட்டோரி | ரூ. 2.49 கோடி |
| அபிமன்யு மிதுன் | ரூ. 1.18 கோடி |
| லாங்கிவெல்ட் | ரூ. 64 லட்சம் |
| முகமது கைப் | ரூ. 59 லட்சம் |
| பாமர்ஸ்பச் | ரூ. 23 லட்சம் |
| வான் டர் வாத் | ரூ. 23 லட்சம் |
| ரோசாவ் | 9 லட்சம் |
| பிரதீப் | 9 லட்சம் |
| வான்டிர் | ரூ 9 லட்சம் |
சென்னை சூப்பர் கிங்ஸ்
| தோனி | ரூ. 8.16 கோடி |
| ரெய்னா | ரூ 5.89 கோடி |
| முரளி விஜய் | ரூ. 4.08 கோடி |
| ஆல்பி மார்கல் | ரூ. 2.26 கோடி |
| அஷ்வின் | ரூ. 3.86 கோடி |
| பத்ரிநாத் | ரூ. 3.63 கோடி |
| போலிஞ்சர் | ரூ. 3.17 கோடி |
| மைக்கேல் ஹசி | ரூ. 1.93 கோடி |
| சுதீப் தியாகி | ரூ. 1.01 கோடி |
| பிராவோ | ரூ. 91 லட்சம் |
| ஸ்டைரிஸ் | ரூ 91 லட்சம் |
| ஜோகிந்தர் சர்மா | ரூ. 68 லட்சம் |
| டு பிளசிஸ் | ரூ. 54 லட்சம் |
| குலசேகரா | ரூ. 45 லட்சம் |
| ஹில்பெனாஸ் | ரூ. 45 லட்சம் |
| சகா | ரூ. 45 லட்சம் |
| ரந்திவ் | ரூ. 36 லட்சம் |
| ஜார்ஜ் பெய்லி | ரூ. 23 லட்சம் |
டெக்கான் சார்ஜர்ஸ்
| ஒயிட் | ரூ. 4.99 கோடி |
| டேனியல் கிறிஸ்டியன் | ரூ. 4.14 கோடி |
| சங்ககரா | ரூ. 3.17 கோடி |
| பீட்டர்சன் | ரூ. 2.95 கோடி |
| பிரக்யான் ஓஜா | ரூ. 2.27 கோடி |
| இஷாந்த் சர்மா | ரூ. 2.04 கோடி |
| அமித் மிஸ்ரா | ரூ. 1.36 கோடி |
| டுமினி | ரூ. 1.36 கோடி |
| சிகர் தவான் | ரூ. 1.36 கோடி |
| கோனி | ரூ. 1.32 கோடி |
| கிறிஸ் லைன் | ரூ. 91 லட்சம் |
டில்லி டேர் டெவில்ஸ்
சேவக் | ரூ. 8.16 கோடி |
| டேவிட் வார்னர் | ரூ. 3.40 கோடி |
| உமேஷ் யாதவ் | ரூ. 3.40 கோடி |
| வேணு கோபால் ராவ் | ரூ. 3.17 கோடி |
| மார்னே மார்கல் | ரூ. 2.15 கோடி |
| அசோக் டின்டா | ரூ. 1.70 கோடி |
| ஜேம்ஸ் ஹோப்ஸ் | ரூ. 1.59 கோடி |
| ஆரோன் பின்ச் | ரூ. 1.36 கோடி |
| நமன் ஓஜா | ரூ. 1.23 கோடி |
| அகார்கர் | ரூ. 95 லட்சம் |
| மாத்யூ வாடே | ரூ. 45 லட்சம் |
| இங்ராம் | ரூ. 45 லட்சம் |
| மெக் டொனால்டு | ரூ. 36 லட்சம் |
| வான் டர் மெர்வி | ரூ. 23 லட்சம் |
| ராபர்ட் பிரிங்க் | ரூ 9 லட்சம் |
No comments:
Post a Comment