நில அளவுகள் :
- 1 ஹெக்டேர் = 2.5 ஏக்கர் (2.47 ஏக்கர் )
- 1 ஏக்கர் = 4840 குழி (Square Yard)
- 100 சென்ட் = 4840 சதுர குழிகள்
- 1 சென்ட் = 48.4 சதுர குழிகள்
- 1 ஏக்கர் = 4067.23 சதுர மீட்டர் (Sq. Meter )
- 1 ஏக்கர் = 43560 சதுர அடி
- 1 குழி (Square Yard) = 0.8361 சதுர மீட்டர் (Square Meter)
- 1 சதுர மீட்டர் (Square Meter) = 1.190 குழி
- 1 குழி = 9 சதுர அடி
- 1 சதுர மீட்டர் (Square Meter) = 10.76 சதுர அடி
- 1 குந்தா (Guntha) = 121 குழி = 101.17 சதுர மீட்டர்
- 1 குந்தா (Guntha) = 33 அடி * 33 அடி = 1089 சதுர அடி
No comments:
Post a Comment