BLOG QUOTE

விடியும் என்று விண்ணை நம்பும் நீ முடியும் என்று உன்னை நம்பு!

தோல்வி உன்னை தோற்கடிக்கும் முன் நீ தோல்வியைத் தோற்கடித்து விடு ....

QUOTE 1

உழைப்பு என்பது ஒரு கோப்பை பால் போன்றது..
அதிர்ஷ்டம் என்பது ஒரு கரண்டி சர்க்கரை போன்றது..

Thursday, June 30, 2011

Internet Explorer Shortcut Keys

Internet Explorer Shortcut Keys:


இன்றைய நவீன உலகில் அதி வேகமாக இணையம் (Internet) வளர்ந்து வருகிறது. அலுவலக வேலைகள்,வங்கிப் பணிகள்,பயணச் சீட்டு முன்பதிவு, சமூக வலைத்தளங்கள்,விளையாட்டுக்கள் என அனைத்திலும் இணையதளம முக்கிய பங்கு வகிக்கிறது. இணையத்தில் இருக்கும் போது ஒரு இணைய பக்கத்தை அச்சிட வேண்டும் என்றால் File Menu-விற்குச் சென்று பின்னர் Print Option-ஐ தேர்வு செய்வது வழக்கம். ஆனால் இதை மவுஸ் உதவி இன்றி Keyboard-இல் உள்ள Ctrl+P என்ற Option-ஐ பயன்படுத்தினால் நமது நேரம் மிச்சமாவதுடன் வேலையும் எளிதாகிறது. 
இது போல் இணையத்தில் உங்களுக்கு உதவும் சில Shortcut Keys தொகுப்பை இதில் பட்டியலிட்டுள்ளேன். 



Purpose
Shortcut Key
To View Help F1
Toggle between full-screen and regular view F11
Move forward through the items on a web page, the Address bar, or the Favorites bar Tab
Move backward through the items on a web page, the Address bar, or the Favorites bar Shift+Tab
Go to Home page Alt+Home
Go to Next page Alt+Right Arrow
Go to the Previous page Alt+Left Arrow or Backspace
Scroll toward the beginning of a document Up Arrow
Scroll toward the end of a document Down Arrow
Scroll toward the beginning of a document Page Up
Scroll toward the end of a document Page Down
Move to the beginning of a document Home
Move to the end of a document End
Find on this page Ctrl+F
Refresh the current web page F5
Stop downloading a page Esc
Open a new website or page Ctrl+O
Open a new window Ctrl+N
Delete browsing history Ctrl+Shift+Delete
Duplicate tab (open current tab in a new tab) Ctrl+K
Reopen the last tab you closed Ctrl+Shift+T
Close the current window (if you only have one tab open) Ctrl+W
Save the current page Ctrl+S
Print the current page Ctrl+P
Open Favorites Ctrl+I
Open History Ctrl+H
Open Download Manager Ctrl+J
Switch between tabs Ctrl+Tab or Ctrl+Shift+Tab
Switch to specific tab number Ctrl+n (n–tab number;second tab means ctrl+2)
Zoom in (Increase) Ctrl and Plus symbol (+)
Zoom Out (Decrease)) Ctrl and Minus Symbol (-)
Normal size (Return to Normal Size) Ctrl+0
To Complete a web address Ctrl+Enter (Ex: Just type 'GOOGLE' in address bar then press ctrl+enter , automatically changed to 'WWW.GOOGLE.COM' – no need to type www and .com)
Select the text in Address bar Alt+D
Delete browsing history Ctrl+Shift+Del
Google Chrome Shortcut Keys பற்றி அறிய :Click Here!

Mozilla Firefox Shortcut Keys பற்றி அறிய : Click Here!

No comments: