BLOG QUOTE

விடியும் என்று விண்ணை நம்பும் நீ முடியும் என்று உன்னை நம்பு!

தோல்வி உன்னை தோற்கடிக்கும் முன் நீ தோல்வியைத் தோற்கடித்து விடு ....

QUOTE 1

உழைப்பு என்பது ஒரு கோப்பை பால் போன்றது..
அதிர்ஷ்டம் என்பது ஒரு கரண்டி சர்க்கரை போன்றது..

Friday, October 22, 2010

GK: INDIA

1.உயரமான டெல்டாசுந்தர்பன் டெல்டா

2.உயரமான குகைக் கோவில்எல்லோரா மகாராஷ்டிரா )

3.உயரமான கேண்டிலிவர் ஸ்பேன் பாலம் ஹவுரா பாலம்கொல்கத்தா

4.அதிகமான மக்கள் தொகை கொண்ட மாநிலம் உத்திரபிரதேசம்

5.பெரிய மாநிலம் பரப்பளவில் ) - மத்திய பிரதேஷம்

6.உயரமான தாழ்வாரம் (Corridor)- ராமேஸ்வரம்கோவில் தாழ்வாரம்

7.உயரமான கட்டிடம்கோல் கும்பாஷ்பிஜப்பூர்

8.உயரமான மசூதிஜும்மா மஸ்ஜித்டெல்லி

9.உயரமான மலைநந்தாதேவி

10.அதிகமாக மழை பெய்யும் இடம்சிரபுஞ்சிஅஸ்ஸாம்

11.உயரமான அணைக்கட்டுபக்ரா நங்கல்அணைக்கட்டு,பஞ்சாப்

12.உயரமானபுலாண்ட் தர்வாசாபத்தேப்பூர் சிக்ரி

13.உயரமான கோபுரம்குதுப்மினார்

14.உயரமான நீர் வீழ்ச்சிஜோக் நீர் வீழ்ச்சி (கர்நாடகா)

15.உயரமான பாலம்சொனேபீகார்

16.மிகப் பெரிய விருதுபாரத ரத்னா

17. உயரிய விருது (துணிச்சல்)- பரம் வீர் சக்ரா

18.பெரிய பாலைவனம்தார் (ராஜஸ்தான்)

19.உயரமான சாலைகிராண்ட் ட்ரன்க் சாலை

20.உயரமான சுரங்க பாதைஜவஹர்சுரங்க பாதை(பன்னிஹல்,காஷ்மீர்)

21.உயரமான அணைக்கட்டுஹிராகுட் அணை (ஒரிசா)

22.உயரமான ரயில்நடைமேடைகாரக்பூர் நடை மேடை

23.மிகப் பெரிய மாவட்டம்லடாக் (ஜம்மு காஷ்மீர்)

24.உயரமானசிலை-கோமதேஷ்வரா,கர்நாடகா

25. பெரிய அருங்காட்சியகம்இந்தியஅருங்காட்சியகம்,கொல்கத்தா

26.உயரமான தொலைக்காட்சிகோபுரம் டெல்லியில் உள்ள கோபுரம் (235 மீட்டர்கள் )

27.உயரமான போக்குவரத்து மேம்பாலமசொனே ஆற்றில் உள்ள நேரு சேது (3061மீட்டர்கள்)

28.பெரியஆறுகங்கை ஆறு வாரனாசி


SYSTEM SHORTCUTS

1)CTRL+C: To copy a text, file, folder, image, video etc.
2)CTRL+X: To cut a text, file, folder, image, video etc.
3)CTRL+V: To paste a text, file, folder, image, video etc.
4)CTRL+Z: Undo the previous act. Like undo copy or delete.
5)DELETE: To delete a text, file, folder, image, video etc.
6)SHIFT+DELETE: Delete selected item permanently without placing the item in the Recycle Bin. By default after delete an item it resides in recycle bin.
7)CTRL while dragging an item: Copy selected item.
8)CTRL+SHIFT while dragging an item: Create shortcut to selected item.
9)F2: Rename selected item. Press an item and then press F2 key.
10)CTRL+RIGHT ARROW: Move the insertion point to the beginning of the next word. Helpful for editing quickly to pass over a word.
11)CTRL+LEFT ARROW: Move the cursor insertion point to the beginning of the previous word.
12)CTRL+DOWN ARROW: Move the insertion point to the beginning of the next paragraph. Helpful for quick editing through a file.
13)CTRL+UP ARROW: Move the insertion point to the beginning of the previous paragraph. Helpful for quick editing through a file.
14)CTRL+SHIFT with any of the arrow keys: Highlight a block of text. Press both CTRL and SHIFT key and then press any movement key helps to select a block of text which is helpful for editing.
15)SHIFT with any of the arrow keys: Select more than one item in a window or on the desktop, or select text within a document.
16)CTRL+A: Select all texts if your cursor is within a file and if you are within a windows select all files and folders within that window.
17)F3: Search for a file or folder. Actually search prompt is invoked.
18)ALT+ENTER: View properties for the selected item.
19)ALT+F4: Close the active item, or quit the active program.
20)ALT+ENTER: View the properties of the selected object.
21)ALT+SPACEBAR: Opens the shortcut menu for the active window.
22)CTRL+F4: Close the active document in programs that allow you to have multiple documents open simultaneously.
23)ALT+TAB: switch between open items.
24)ALT+ESC: Cycle through items in the order they were opened.
25)F6: Cycle through screen elements in a window or on the desktop.
26)F4: Display the Address bar list in My Computer or Windows Explorer.
27)SHIFT+F10: Display the shortcut menu for the selected item.
28)ALT+SPACEBAR: Display the System menu for the active window.
29)CTRL+ESC: Display the Start menu.
30)ALT+Underlined letter in a menu name: Display the corresponding menu.
31)Underlined letter in a command name on an open menu: Carry out the corresponding command.
32)F10: This functional key activate the menu bar in the active program.
33)RIGHT ARROW: Open the next menu to the right, or open a submenu. If you are in window then scroll to next item. If you are in file then to go next item/letter.
34)LEFT ARROW: Open the next menu to the left, or close a submenu.
35)F5: Refresh the active window. This is the active windows is loaded again.
36)BACKSPACE: View the folder one level up in My Computer or Windows Explorer.
37)ESC: Cancel the current task or used to close a pop-up.
38)SHIFT: when you insert a CD into the CD-ROM drive Prevent the CD from automatically playing.

FRUITS AS MEDICINE

பழங்களின் மருத்துவ குணங்கள்

மாம்பழம்




மாம்பழத்தில் வைட்டமின் …ஏ உயிர்சத்து நிறைந்துள்ளது. இதனை உட்கொள்வதால் நமது ரத்தம் அதிகரிக்கப்பட்டு உடலுக்கு நல்ல பலம் கிடைப்பதாக உள்ளது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அளிக்கிறது.

கொய்யா பழம்


சி உயிர் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. வளரும் சிறுவர்களுக்கு வைட்டமின் …சி† உயிர்சத்து எலும்புகளுக்கு பலத்தையும், உறுதியையும் அளிக்கின்றது. மலச்சிக்கல் இருப்பவர்கள் கொய்யாப் பழத்தினை தொடர்ந்து சாப்பிட்டு பயன் பெறலாம். சொறி, சிரங்கு, ரத்த சோகை இருப்பவர்கள் கொய்யாப்பழம் சாப்பிட்டு இவற்றை குணப்படுத்தி கொள்ளலாம். விஷ கிருமிகளை கொல்லும் சக்தி கொய்யாப் பழத்திற்கு இருப்பதால் வியாதியை உண்டு பண்ணும் விஷக் கிருமிகள் ரத்தத்தில் கலந்தால் அதை உடனேயே கொன்று விடும்.


பப்பாளி




வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்ட மின் …ஏ† உயிர் சத்து நிறைய இருக்கிறது. பல் சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி சாப்பிட்டால் போதும். மேலும்- நரம்புகள் பலப் படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள்.
மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டி ருக்கும் பெண்மணிகள் தினமும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும். அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது. பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை.

அன்னாசி





அன்னாசி பழத்தில் வைட்டமின் …பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல வியாதிகளை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது. தேகத்தில் போதுமான ரத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த டானிக். நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக செய்து வெய்யிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்து கொண்டு தினமும் படுக்க செல்வதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் ஓர் ஐந்து அன்னாசி வற்றல்களை ஊற வைத்து, பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 40 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும். இதனால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் நீங்கும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும்.

விளாம்பழம்



விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின் …ஏ சத்தும் உள்ளது. இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும். பித்தத்தால் தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வேர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம் பழம் குணப் படுத்தும். விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு. எனவே எந்த நோயும் தாக்காமல் பாதுகாக் கும். அஜீரண குறைபாட்டை போக்கி பசியை உண்டுபண்ணும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு. முதியவர்களின் பல் உறுதி இழப்பிற்கு விளாம்பழம் நல்ல மருந்து.

மாதுளம் பழம்



மாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உணடு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலிலிருந்து குணம் பெறலாம். வறட்டு இருமல் உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும். பித்த சம்மந்த மான அனைத்து உடல்நல குறை பாட்டிற்கும் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வரலாம். மாதுளம் பழத்தின் தோலை அம்மியில் மை போல் வைத்து அரைத்து அதில் எலுமிச்சம்பழம் அளவு எடுத்து அரை ஆழாக்கு எருமை தயிரில் கலந்து மூன்று நாள் காலையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பிற மருந்துகள் கொடுத்தும் குணமாகாத சீதபேதி உடன் நிற்கும்.

வாழைப்பழம்




மலச்சிக்கல் இருப்பவர்கள், மூலநோய் குறைபாடு இருப்பவர்கள் தினமும் வாழைப்பழம் ஒன்றை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், மூல நோய் குறைபாட்டிலிருந்து விடுபடலாம். மேலும் தினமும் இரவு உணவிற்கு பின் ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் நல்ல ஜீரண சக்தி உண்டாகும். எந்த வயதினராக இருந்தாலும், கண்பார்வை குறைய ஆரம்பித்தவுடன் அவர்களுக்கு தினசரி உணவில் செவ்வாழைப்பழம் வேளைக்கு ஒன்று வீதம் 21 நாட்களுக்கு கொடுத்து வந்தால் கண் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக தெளிவடைய ஆரம்பிக்கும். திருமணமாகி பல ஆண்டுகளாகியும் கர்ப்பமே தரிக்கவில்லை என்று மனம் வருந்தி கொண்டிருக்கும் தம்பதியர்கள் செவ்வாழை பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உயிர் சக்தி அணுக்கள் போதுமான அளவில் பெருகி கருத்தரிக்க வாய்ப்பாகும். ரஸ்தாளி வாழைப்பழத்தினை தண்ணீர் விட்டு கரைத்து மூன்று வேளை கொடுத்தால் வயிற்றுப்போக்கு நின்று விடும். இதுபோன்றே பலாப்பழமும் மருத்துவ பயன் மிக்கதாகவே இருக்கின்றது. இதில் வைட்ட மின் …ஏ† உயிர்சத்து அதிகம் இருப்பதால் இதை சாப்பிட்டால் உடல் வளர்ச்சி சீரடையும். வைட்டமின் …ஏ† உயிர் சத்திற்கு தொற்று கிருமிகளை அழிக்கும் சக்தி இருப்பதால் உடலில் தொற்று நோய் தொற்றாது.

ஆரஞ்சுப்பழம்





ஆரஞ்சில் வைட்டமின் …ஏ அதிகமாகவும், வைட்டமின் …சி-யும், …பி-யும், பி-2ம் உள்ளன. மேலும் இதில் சுண்ணாம்புச்சத்தும் மிகுந்து காணப்படுகிறது. பல நாட்களாக வியாதியால் பாதித்து தேறியவர்களுக்கு இதுவொரு சிறந்த இயற்கை டானிக் ஆகும். இரவில் தூக்கமில்லாமல் கஷ்டப்படுபவர்கள் படுக்க போவதற்கு முன்பாக அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறுடன் சிறிது சுத்தமான தேனை சேர்த்து சாப்பிட இரவில் நன்றாக தூக்கம் வரும். பல் சதை வீக்கம், சொத்தை விழுந்து வலி ஏற்படுதல், பல் வலி, பல்-ஈறுகளில் ரத்தக் கசிதல் இருப்பவர்கள் ஒரு வாரம் அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறை கொப்பளித்து விழுங்க உடன் நிவாரணம் பெறலாம்.

திராட்சைப் பழம்



எல்லா வகையான திராட்சையிலும் பொதுவாக வைட்டமின் …ஏ உயிர்சத்து அதிக அளவில் காணப்படும். பொதுவாக சரியாக பசி எடுக்காமல் வயிறு மந்த நிலையில் காணப்படுபவர்கள் கருப்பு திராட்சை எனப்படும் பன்னீர் திராட்சையில் அரைடம்ளர் சாறு எடுத்து அதனுடன் சர்க்கரை சிறிது சேர்த்து அருந்தி வந்தால் மந்த நிலை நீங்கி நன்றாக பசி எடுக்கும்.
பெண்களுக்கு ஏற்படும் சூதக கோளாறுகளுக்கு திராட்சை சாறு ஒரு சிறந்த வரப்பிரசாதமாகும். மாத விலக்கு தள்ளிப்போதல், குறைவாக வும், அதிகமாகயும் போதல் போன்ற குறைபாடுகளுக்கு கருப்பு திராட்சை சாறு அரை டம்ளரில் சிறிது சர்க்கரை சேர்த்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் முறையான கால இடைவெளியில் மாதவிலக்கு வெளியாகும். திராட்சை சாற்றினை தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.
வயிற்றில் இரைப்பை, குடல்களில் புண் ஏற்பட்டிருந்தால், வாயிலும் புண் ஏற்படும். வாயில் உள்ள புண்ணை ஆற்ற வேண்டுமானால் முதலில் வயிற்றில் உள்ள புண்ணை ஆற்ற வேண்டும். இருமல் நின்று விடும். அல்லது எலுமிச்சை சாறுடன் சிறிய இஞ்சி துண்டை நறுக்கிப் போட்டு கொதிக்க வைத்து இறுத்து ஆற வைத்து இதேபோல் தொடர்ந்து காலை மாலையாக மூன்று தினங்கள் கொடுத்து வந்தாலும் இருமல் நின்று விடும். தலைவலி இருப்பவர்கள் சூடான கப் காபியில் அரை எலுமிச்சை பழத்தினை பிழிந்து 3 நாட்கள் குடித்து வந்தால் பிறகு தலைவலியே வராது. தேள் கொட்டிய இடத்தில் எலுமிச்சை பழத்தினை இரண்டாக பிளந்து ஒரு பாதியை கொட்டிய இடத்தில் நன்றாக தேய்க்க வேண்டும். இவ்வாறு இரண்டு துண்டுகளையும் தேய்த்துவிட்டால் சிறிது நேரத்திற்கெல்லாம் விஷம் இறங்கி வலி நின்றுவிடும். எலுமிச்சம் பழத்தினை அடிக்கடி உபயோகித்து வருபவர்களுக்கு உஷ்ண அதிகரிப்பால் உண்டாகும் வயிற்று வலி, பித்தத்தால் ஜீரண உறுப்புகளில் ஏற்படும் குறைபாடுகள், உஷ்ணத்தால் ஏற்படும் சிறுநீர் தொந்தரவுகள், மலசிக்கல், உஷ்ண இருமல் ஆகிய தொந்தரவு கள் வராது.

பேரீச்சம்பழம்




தினமும் இரவில் படுக்க செல்லும் முன்னர் ஒரு டம்ளர் காய்ச்சிய பசும் பாலையும், இரண்டு பேரீட்ச்சம் பழத்தினையும் உண்டு வந்தால் உடல் நல்ல பலம்பெறும். புதிய ரத்தமும் உண்டாகும். தோல் பகுதிகள் மிருதுவாகவும், வழுவழுப்பாகவும் இருக்கும். கண் சம்மந்தமான கோளாறுகளும், நரம்பு சம்மந்தமான கோளாறுகளும் நீங்கும். தொற்று நோய் கிருமிகள் நம்மை அணுகாது. பல் சம்மந்தமான வியாதிகளும் குணமடைந்து, பல் கெட்டிப்படும்.

எலுமிச்சம்பழம்



அளவிற்கு மீறி பேதியானால் ஒரு எலுமிச்சை பழச்சாற்றை அரை டம்ளர் நீரில் கலந்து கொடுத்தால் உடனடியாக பேதி நின்றுவிடும். கடுமையான வேலை பளுவினால் ஏற்படும் களைப்பை போக்க எலுமிச்சை பழத்தினை கடித்து சாற்றை உறிஞ்சி குடித்தால் உடனே களைப்பை போக்கும்

நெஞ்சினில் கபம் கட்டி இருமலால் கஷ்டப்படுகிறவர்கள் ஒரு எலுமிச்சை பழச்சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து காலை, மாலையாக தொடர்ந்து 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் கபம் வெளியாகி உடல் நன்கு தேறும்.

பழங்களைப் போலவே காய்கறி களும் மனிதர்களுக்கு உடல்நலக் கோளாறுகளை தனிக்கும் வகையில்தான் உள்ளது. நோய்களை முழுது மாக குணப்படுத்து கிறதோ இல்லையோ ஆனால் நோய்வரா மல் தடுக்கும் ஆற்றல் காய், கனிகளுக்கு உண்டு என்பதை மறுக்கமுடியாது.
பொதுவாக காய்கறிகளில் நார்சத்து நிரம்பியிருப்பதினால் வயிற்றுக்கு கேடு செய்யாமல், நம் உடம்பை ஆரோக்கிய முடன் வைத்திருக்க உதவுகிறது. நீரழிவு நோயாளிகளும், ரத்த அழுத்த நோயாளிகளும் காய் கறிகளை நிறைய உண்பது அவசியம் என்று கூறப்படுகிறது. இதற்கு காரணம் உண்டு. காய் கறிகளில் இருக்கும் பைபர் எ னப்படும் நார்சத்து வயிற்றில் நீண்ட நேரம் தங்கி நல்ல ஜீரண சக்தியை கொடுத்து உணவில் இருந்து சத்துக்களை பிரித்து ரத்தத்தில் சேர்ப்பதற்கு உதவி செய்கிறது. இந்த நார்சத்தற்ற உணவுகளை சக்கையாக நாம் உண்ணும் போதுதான் மலச்சிக்கல் மற்றும் குடல் தொல்லைகள் போன்றவற்றிற்கு ஆளாக நேரிடுகிறது. எனவே காய்கறிகள் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது.

Thursday, October 14, 2010

BLOOD PRESSURE

The normal blood pressure range of persons aged 20 – 40 years is 120mm Hg systolic pressure and 80mm Hg diastolic pressure.= 120/80mmHg. Anyone registering above this range is classed as having high blood pressure. See the charts below refined averages.

HIGH Blood Pressure Symptoms -
Stressed, Sedentary, Bloated, Weak, Failing
LOW Blood Pressure Symptoms -
Weak, Tired, Dizzy, Fainting, Coma

Systolic - Diastolic
210 - 120 - Stage 4 High Blood Pressure
180 - 110 - Stage 3 High Blood Pressure
160 - 100 - Stage 2 High Blood Pressure
140 - 90 - Stage 1 High Blood Pressure

140 - 90 - BORDERLINE HIGH
130 - 85 - High Normal
120 - 80 - NORMAL Blood Pressure
110 - 75 - Low Normal
90 - 60 - BORDERLINE LOW

60 - 40 - TOO LOW Blood Pressure
50 - 33 - DANGER Blood Pressure

CWG - MEADL TABLE


Rank

Nation

Gold

Silver

Bronze

Total

1

Australia

74

54

48

176

2

India

38

27

36

101

3

England

37

59

46

142

4

Canada

26

17

32

75

5

South Africa

12

11

10

33

6

Kenya

12

11

9

32

7

Malaysia

12

10

13

35

8

Singapore

11

11

9

31

9

Nigeria

11

10

14

35

10

Scotland

9

10

7

26

11

New Zealand

6

22

8

35

12

Cyprus

4

3

5

12

13

Northern Ireland

3

3

4

10

14

Samoa

3

0

1

4

15

Wales

2

7

10

19

16

Jamaica

2

4

1

7

17

Pakistan

2

1

2

5

18

Uganda

2

0

0

2

19

Bahamas

1

1

3

5

20

Sri Lanka

1

1

1

3

21

Nauru

1

1

0

2

22

Botswana

1

0

3

4

23

Cayman Islands

1

0

0

1

23

Saint Vincent and the Grenadines

1

0

0

1

25

Trinidad and Tobago

0

4

2

6

26

Cameroon

0

2

4

6

27

Ghana

0

1

3

4

28

Namibia

0

1

2

3

29

Papua New Guinea

0

1

0

1

29

Seychelles

0

1

0

1

31

Isle of Man

0

0

2

2

31

Mauritius

0

0

2

2

31

Tonga

0

0

2

2

34

Bangladesh

0

0

1

1

34

Guyana

0

0

1

1

34

Saint Lucia

0

0

1

1


Wednesday, October 13, 2010

REG CODES

அருணாசலப் பிரதேசம் AR
அஸ்ஸாம் AS
ஆந்திரப் பிரதேசம் AP
பீகார் BR
கோவா GA
குஜராத் GJ
ஹரியானா HR
இமாசலப் பிரதேசம் HP
கர்நாடகம் KA
கேரளம் KL
மத்தியப் பிரதேசம் MP
மகாராஷ்டிரம் MH
மணிப்பூர் MN
மேகாலயா ML
மிசோரம் MZ
நாகலாந் NL
ஒரிசா OR
பஞ்சாப் PB
ராஜஸ்தான் RJ
சிக்கிம் SK
தமிழ்நாடு TN
திரிபுரா TR
உத்திர பிரதேசம் UP
மேற்கு வங்காளம் WB
அந்தமான்-நிகோபார் AN
சண்டிகர் CH
தாத்ரா நாகர்ஹவேலி DN
டாமன் - டயூ DD
தில்லி DL
இலட்சத் தீவுகள் LD
பாண்டிச்சேரி PY

GK: INTERNET


1.
World Wide Web என்ற சொல் தொடரை உருவாக்கியவர் யார்?

டிம் பெர்னர்ஸ் லீ (Tim BernersLee) 1990 ஆம் ஆண்டு இந்த சொற்றொடரை உருவாக்கிப் பயன்படுத்தினார்.

2. இன்டர்நெட் எப்போது, எதற்காக உருவாக்கப்பட்டது?

1960ஆம் ஆண்டு வாக்கில், அமெரிக்காவின் டார்ட்மவுத் மற்றும் பெர்க்லீ பல்கலைக் கழகங்களில் ஐ.பி.எம். கம்ப்யூட்டர்களைப் பகிர்ந்து பயன்படுத்த எண்ணியபோது இன்டர்நெட் உருவானது. இந்த கட்டமைப்பை மக்களும் பயன்படுத்திக் கொள்ள அனுமதி தரப்பட்டது. இந்த கட்டமைப்பு ரஷ்யா 1957ல் ஏவிய ஸ்புட்னிக் சாட்டலைட்டையும் பயன்படுத்திக் கொண்டது. அமெரிக்க ஜனாதிபதி ஐசன்ஹோவர் ARPA என்னும் நெட்வொர்க் அமைப்பை கம்ப்யூட்டர் நெட்வொர்க்கிற்காகவும், தகவல் தொழில் நுட்ப தொடர்புகளுக்காகவும் உருவாக்கினார்.

3. லிக்லைடர் (J.C.R. Licklider) என்பவர் இன்டர்நெட் டுடன் எந்த வகையில் தொடர்பு கொண்டிருந்தார்?

இன்டர்நெட் தொடங்குவதற்கான கருத்துரு வாக்கத்திற்கு அடி கோலியவர் லிக்லைடர். இதனாலேயே இவர் இன்டர்நெட்டின் தந்தை என அழைக்கப்படுகிறார். ஒவ்வொரு கம்ப்யூட்டரும் தொடர்பு கொண்டு ஒன்றுக்கொன்று மற்றதற்காகச் செயல்படக் கூடும் என்ற செயல்முறையைக் கொண்டு வந்தவர் இவர். அவர் அத்தகைய இணைப்பை காலக்டிக் நெட்வொர்க் ("Galactic Network") என அழைத்தார். அவருடைய திட்டம் 1962ல் DARPA, (Defense Advanced Research Projects Agency) என்ற அமைப்பாக உருவானது. அதன் பின் இதனுடன் ARPANET இணைய, இன்டர்நெட் உருவானது.

4. ARPANET என்பது என்ன?

ஆர்பா நெட் என்பது ‘Advanced Research Projects Agency Network’ ஐக் குறிக்கும். இராணுவ ரகசிய தகவல் தொடர்புகளுக்கான நெட்வொர்க்காக இது அமைக்கப்பட்டது.

5. முதன்முதல் வெகு தொலைவில் அனுப்பப்பட்ட தகவல் தொடர்பு எங்கு நிகழ்ந்தது?

1965 ஆம் ஆண்டு, மிக மெதுவாக இயங்கும் தொலைபேசியைப் பயன்படுத்தி, எம்.ஐ.டி. பல்கலையின் பேராசிரியர் லாரன்ஸ் ராபர்ட்ஸ் (Lawrence G. Roberts) தாமஸ் மெரில் (Thomas Merrill) என்பவருடன் இணைந்து மாசசுசட்ஸ் என்னும் இடத்தில் இயங்கிய TX2 கம்ப்யூட்டரை கலிபோர்னி யாவில் இயங்கிய கி32 என்ற கம்ப்யூட்டருடன் இணைத்தார். அப்போது தொலைபேசி இணைப்புகள் இத்தகைய இணைப்புகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் அமைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

6. லியோனார்ட் கிளெய்ன் ராக் (Leonard Kleinrock) என்பவர் யார்?

இன்டர்நெட் தொடர்பில் தகவல்களை அனுப்ப பாக்கெட் ஸ்விட்சிங் (Packet Switching) என்னும் வழிமுறை கையாளப்படுகிறது. பைல்களில் உள்ள தகவல்கள் பொட்டலம் பொட்டலமாக சேர வேண்டிய சர்வர் கம்ப்யூட்டருக்கு அனுப்பப்பட்டு அங்கு இணைக்கப்படுகின்றன. லியோனார்ட் கிளெயின்ராக் இந்த முறையைக் கண்டுபிடித்தார். அக்டோபர் 29, 1969ல் மாணவர்கள் பலருடன் இணைந்து இதனை இயக்கினார். இயக்கத் தொடங்கியவுடனேயே சிஸ்டம் கிராஷ் ஆனது வேறு ஒரு நிகழ்ச்சி.

7. ஈதர் நெட் (Ethernet) என்பது என்ன?

லோக்கல் நெட்வொர்க்குகளில் தகவல் பரிமாறப்படும் வழிகளில் இதுவும் ஒன்று. இதற்கான மூலம் "Packet Networks" என்ற பெயரில் Bob Metcalfe என்பவர் மேற் கொண்ட மேற்கொள்ளப்பட்ட ஆய்விலிருந்து வந்தது. இன்னொரு செய்தியும் இதில் உண்டு. ஈதர்நெட் என்பதற்கான காப்புரிமை செராக்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்தது.

8. மவுஸ் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?

முதல் மவுஸ் 1968ல், சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற கம்ப்யூட்டர் கண்காட்சியில் Douglas Engelbart என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டது.

9. இன்டர்நெட் எப்போது மிகவும் பிரபலமானது?

இன்டர்நெட் 90களில் பிரபலமானது. 1993 ஆம் ஆண்டில் மிக வேகமாக இதன் பயன்பாடு பரவியது.

10. எவ்வளவு வேகமாக இன்டர்நெட் பயன்பாடு பரவியது?

சூறாவளி வேகத்தில் என்று சொல்லலாம். 5 கோடிப் பேரை ரேடியோ சென்றடைய 38 ஆண்டுகள் ஆனது. தொலைக்காட்சி அதே அளவில் சென்றடைய
13 ஆண்டுகள் ஆனது. இன்டர்நெட் இந்த இலக்கை அடைய 5 ஆண்டுகளே ஆனது

11. மிக அதிக அளவில் இன்டர்நெட் பயன்படுத்து பவர்கள் உள்ள நாடு எது?

அமெரிக்கா என்று தானே எண்ணுகிறீர்கள். தவறு. ஸ்வீடன். இங்குள்ள மக்களில் 80 சதவிகிதத்தினர் இன்டர் நெட்டைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சதவிகிதம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

12. ISP என்பது என்ன?

ISP(Internet Service Provider)
என்பது நமக்கு, நம்மிடம் கட்டணம் பெற்றுக் கொண்டோ, பெறாமலோ, இன்டர்நெட் இணைப்பு வசதியை வழங்குபவர்.
ஒரு சின்ன சிந்தனை. இன்டர்நெட் இப்போது சாகா வரம் பெற்றதாக மாறிவிட்டது. இதனை யாரும் அழிக்க முடியாது. இன்னும் 100, ஏன் 1000, ஆண்டுகளில் இன்டர்நெட் எப்படி இயங்கும் என்று எண்ணி உங்கள் கற்பனையை ஓடவிடுங்களேன்.

2010 NOBEL WINNERS

துறை (DEPARTMENT)

பெயர் (NAME)

நாடு (COUNTRY)

இயற்பியல்

PHYSICS

கொன்ஸ்டண்டீன் நவசியோலொவ் (KONSTANTIN NOVOSELOV )

ஆந்திரே கெயிம் (ANDRE GEIM )

இங்கிலாந்து (ENGLAND)


நெதர்லாந்து (NETHARLAND)

வேதியியல்

CHEMISTRY

ரிச்சர்டு ஃகெக் (RICHARD F. HECK )

-இச்சி நெகிழ்சி (EI-ICHI NEGISHI)

அக்கிரா சுசுக்கி (AKIRA SUZUKI)

அமெரிக் கா (US)

ஜப்பான் (JAPAN)

ஜப்பான் (JAPAN)

இலக்கியம்

LITERATURE

மாரியோ பார்காஸ் லோசா (MARIO VARGAS LIOSA )

பெரு (PERU)

அமைதி

PEACE

லியூ சியாபோ (LIU XIAOBO )

சீனா (CHINA)

பொருளியல்

ECONOMIC SCIENCE


பீட்டர் டயமண்ட் (PETER A. DIAMOND)

டேல் மார்ட்டென்சன் (DALE T. MORTENSEN)

கிரிசுடோபர் பிசாரிடேசு (CHRISTOPHER A. PISSARIDES)

அமெரிக் கா (US)

அமெரிக் கா (US)

சைப்ரசு-இங்கிலாந்து (ENGLAND)

மருத்துவம் - உடலியங்கியல்

MEDICINE OR PHYSIOLOGY


ராபர்ட் G. எட்வர்ட்சு

(ROBERT G. EDWARDS)

ஐக்கிய இராச்சியம் (UK)