BLOG QUOTE

விடியும் என்று விண்ணை நம்பும் நீ முடியும் என்று உன்னை நம்பு!

தோல்வி உன்னை தோற்கடிக்கும் முன் நீ தோல்வியைத் தோற்கடித்து விடு ....

QUOTE 1

உழைப்பு என்பது ஒரு கோப்பை பால் போன்றது..
அதிர்ஷ்டம் என்பது ஒரு கரண்டி சர்க்கரை போன்றது..

Friday, October 22, 2010

GK: INDIA

1.உயரமான டெல்டா- சுந்தர்பன் டெல்டா

2.உயரமான குகைக் கோவில்- எல்லோரா ( மகாராஷ்டிரா )

3.உயரமான கேண்டிலிவர் ஸ்பேன் பாலம் - ஹவுரா பாலம், கொல்கத்தா

4.அதிகமான மக்கள் தொகை கொண்ட மாநிலம் - உத்திரபிரதேசம்

5.பெரிய மாநிலம் ( பரப்பளவில் ) - மத்திய பிரதேஷம்

6.உயரமான தாழ்வாரம் (Corridor)- ராமேஸ்வரம்கோவில் , தாழ்வாரம்

7.உயரமான கட்டிடம்- கோல் கும்பாஷ், பிஜப்பூர்

8.உயரமான மசூதி- ஜும்மா மஸ்ஜித், டெல்லி

9.உயரமான மலை- நந்தாதேவி

10.அதிகமாக மழை பெய்யும் இடம்- சிரபுஞ்சி, அஸ்ஸாம்

11.உயரமான அணைக்கட்டு- பக்ரா நங்கல்அணைக்கட்டு,பஞ்சாப்

12.உயரமான- புலாண்ட் தர்வாசா, பத்தேப்பூர் - சிக்ரி

13.உயரமான கோபுரம்- குதுப்மினார்

14.உயரமான நீர் வீழ்ச்சி- ஜோக் நீர் வீழ்ச்சி (கர்நாடகா)

15.உயரமான பாலம்- சொனே, பீகார்

16.மிகப் பெரிய விருது- பாரத ரத்னா

17. உயரிய விருது (துணிச்சல்)- பரம் வீர் சக்ரா

18.பெரிய பாலைவனம்- தார் (ராஜஸ்தான்)

19.உயரமான சாலை- கிராண்ட் ட்ரன்க் சாலை

20.உயரமான சுரங்க பாதை- ஜவஹர்சுரங்க பாதை(பன்னிஹல்,காஷ்மீர்)

21.உயரமான அணைக்கட்டு- ஹிராகுட் அணை (ஒரிசா)

22.உயரமான ரயில்நடைமேடை- காரக்பூர் நடை மேடை

23.மிகப் பெரிய மாவட்டம்- லடாக் (ஜம்மு காஷ்மீர்)

24.உயரமானசிலை-கோமதேஷ்வரா,கர்நாடகா

25. பெரிய அருங்காட்சியகம்- இந்தியஅருங்காட்சியகம்,கொல்கத்தா

26.உயரமான தொலைக்காட்சிகோபுரம் டெல்லியில் உள்ள கோபுரம் (235 மீட்டர்கள் )

27.உயரமான போக்குவரத்து மேம்பாலம- சொனே ஆற்றில் உள்ள நேரு சேது (3061மீட்டர்கள்)

28.பெரியஆறு- கங்கை ஆறு - வாரனாசி


No comments: